இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Kirthiga Aug 24, 2024 10:18 AM GMT
Report

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வெளியிட்டுள்ளது.

அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தலுக்கு இந்த எண்ணெயை தடவவும், முடி வளர்ச்சி அதிகரிக்கும்

அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தலுக்கு இந்த எண்ணெயை தடவவும், முடி வளர்ச்சி அதிகரிக்கும்

ஊழல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

இலங்கையின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவின்படி அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளின் நகல்களை தேர்தல் ஆணையத்திடம் வேட்புமனுவுடன் ஒப்படைத்துள்ளனர். 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக குறைந்தளவான சொத்துக்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

ஜனாதிபதி வேட்பாளர்கள் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளுக்கமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது.

சொத்துப் பிரகடனங்களின்படி, ஏனைய பிரதான வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில், அதிபர் திலித் ஜயவீர மற்றும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் நிதி ரீதியாக நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

முக அழகை கெடுக்கும் அடர்த்தியில்லா புருவம் - எளிய முறையில் அடர்த்தியாக்குவது எப்படி?

முக அழகை கெடுக்கும் அடர்த்தியில்லா புருவம் - எளிய முறையில் அடர்த்தியாக்குவது எப்படி?

சொத்து மதிப்பு

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் போட்டியிடும் ஜெயவீர, அதிகபட்ச மாத வருமானம் ரூ.16,500,000 ஆகும்.

சொத்து அறிக்கைகளின்படி, அவர் One Galle Face இல் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பையும், ஹோட்டல் தொழில் உட்பட பல்வேறு வணிகங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பங்குகளையும், ரூ.30 மில்லியன் மதிப்புள்ள நகைகளையும் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

தேசிய ஜனநாயக முன்னணிக்காக (NDF) போட்டியிடும் விஜயதாச ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் ரூ.1,345,000 எனவும் இதில் லோட்டஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 1,000,000 ரூபாயும், அமைச்சர் பதவியில் இருந்து 65,000 ரூபாயும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்து 280,000 ரூபாயும் பெறுகிறார். 

Toyota V8 jeep , 9 ஏக்கர் தென்னந்தோப்பு மற்றும் டெல்கஹாவத்தையில் ரூ.40 மில்லியன் பெறுமதியான சொத்தை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாதாந்த சம்பளம் ரூபா 97,500 மற்றும் பாராளுமன்ற ஓய்வூதிய கொடுப்பனவாக 82,191.66 ரூபாவை பெறுவதாக கூறியுள்ளார்.

அவரது சொத்துக்களில் பணத்தொகையில் ரூ.40,000 மற்றும் ரூ.325,000 பெறுமதியான தங்கம் மற்றும் குருநாகல், கொழும்பு 7, ராஜகிரிய ஆகிய இடங்களில் சொத்துகளும் வைத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

இதன்படி, விக்கிரமசிங்கவின் மொத்த மாத வருமானம் ரூ.177,316 ஆகும், இது முன்னணி வேட்பாளர்களில் மிகக் குறைவானதாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) சேர்ந்த நாமல் ராஜபக்ச, தனது பாராளுமன்ற கடமைகளின் மூலம் மாதாந்த வருமானம் ரூபா 54,285 மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் ரூ. 400,000 பெறுகிறார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

அவரது சொத்துகளில் சுமார் ரூ.8.5 மில்லியன் மதிப்புள்ள தங்கம், சுமார் ரூ.14.2 மில்லியன் மதிப்புள்ள ரத்தினங்கள் உள்ளன.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாதந்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 681 ரூபாவையும் பெறுகிறார். 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2 இலட்சத்து 56 ஆயிரத்து 802 ரூபாவையும் வருமானமாக ஈட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

மேலும் இவை அனைத்தும் குறித்த தரப்பினர் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Srilanka President Election Candidates Net Worth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US