மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படை

Sri Lanka Iran
By Karthikraja Mar 04, 2026 09:40 AM GMT
Report

மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை பாதுகாப்பு படை மீட்டுள்ளது.

ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை

ஈரானை சேர்ந்த ஐரிஸ் தேனா(Iris Dena) என்ற கப்பல், இலங்கையின் காலியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று காலை 5 மணியளவில் மூழ்கிக்கொண்டிருப்பதாக அபாய சமிக்ஞை (Distress call) வெளியிட்டுள்ளது. 

மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படை | Srilanka Rescue Sailors From Sinking Iran Ship

அபாய சமிக்ஞை கிடைத்தவுடன், 2 இலங்கை கடற்படை கப்பல் ஒரு விமானம் மூலம் கூட்டு மீட்பு நடவடிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது.

இந்த கப்பலில் 180 பேர் பயணித்த நிலையில், அதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். 

ஈரானின் புதிய உச்சத்தலைவராக காமெனியின் மகன் மொஜ்தபா தேர்வு - யார் இவர்?

ஈரானின் புதிய உச்சத்தலைவராக காமெனியின் மகன் மொஜ்தபா தேர்வு - யார் இவர்?

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் விபத்துக்குள்ளானதா அல்லது தாக்குதல் நடவடிக்கையில் பாதிப்படைந்ததா என்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.

ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ஈரான்

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து, ஓமன் கடற்பரப்பு அருகே இருந்த 2 எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ளது. 

மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படை | Srilanka Rescue Sailors From Sinking Iran Ship

வளைகுடா கடல்பாதை வழியாக எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான முக்கிய கடல்வழி வணிக பாதையான ஹார்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதன் வழியே செல்லும் கப்பல்களை தாக்குவோம் எனவும் ஈரானின் IRGC அறிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US