உயிருக்கு போராடிய இலங்கை பெண்ணைக் துணிச்சலாக இறங்கி காப்பாற்றிய பாகிஸ்தானியர்! குவியும் பாராட்டு: கவுரவித்த பொலிசார்

Srilanka Police Women UAE
By Kaviarasan Jul 05, 2021 11:36 PM GMT
Report

 ஐக்கிய அரபு அமீரகத்தில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய பாகிஸ்தானியர் கவுரவிக்கப்பட்டார்.

ஐக்கியர அரபு அமீரகத்தின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும், Ajman Marina கடற்கரையில், பாகிஸ்தானைச் சேர்ந்த Mohammad Nagman என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கடற்கரைக்கு உள்ளே, அதாவது கடலின் உள்ளே இருந்து பெண் ஒருவரின் குரல் கேட்டுள்ளது. அவர் காப்பாற்றும் படி கத்தியுள்ளார். இதைக் கேட்ட, அவர் சற்றும் யோசிக்காமல் உடண்டையாக கடலில் குத்து, அவரை தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளார்.

உயிருக்கு போராடிய இலங்கை பெண்ணைக் துணிச்சலாக இறங்கி காப்பாற்றிய பாகிஸ்தானியர்! குவியும் பாராட்டு: கவுரவித்த பொலிசார் | Srilanka Women Save From Pakistani In Uae Sea

அதன் பின் இது குறித்து வெளிநாட்டு சிவில் பாதுகாப்புக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள் உடனடியாக முதலுதவியாக அவருக்கு தேவையான சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து காவல்நிலைய அதிகாரி Ghaith Khalifa Salem Al Kaab கூறுகையில், தேவைப்படும் நேரத்தில், அவரின் உயிரைக் காப்பாற்றிய அவரின் செயக் பாரட்டுக்குரியது. அதுமட்டுமின்றி அவரின் வீரச் செயல் பாராட்டுக்குரியது, காப்பாற்றப்பட்ட பெண் இலங்கையைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த பெண் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய  Mohammad Nagman செயலை அங்கிருக்கும் இணையவாசிகள் பாராட்டி வருவதுடன், இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US