7வது விக்கெட்டுக்கு அதிரடி பார்ட்னர்ஷிப்! அபார வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி... உற்சாகமடைந்த ரசிகர்கள்

bangladesh cricket team sri lanka cricket team
By Raju Oct 13, 2021 10:15 AM GMT
Report

டி-20 உலகக்கோப்பைக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமானில் டி உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. இதற்கு முன்னரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 147 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை விளையாடியது. பின்னர் இலங்கை 19 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 7 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் 49 பந்துகளில் 73 ரன்களை பெற்றுக் கொண்டமை வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

அவிஷ்கா பெர்னாண்டோ 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 62 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்காக மிகவும் பங்களிப்பாற்றினார். அதேசமயம் சமிக்க கருணாரத்ன 25 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்களை எடுத்தார்.

7வது விக்கெட்டுக்கு அதிரடி பார்ட்னர்ஷிப்! அபார வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி... உற்சாகமடைந்த ரசிகர்கள் | Srilanka Won Against Bangladesh Practice Match

இலங்கை போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், அணியின் ஏனைய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த சேவையை பூர்த்தி செய்யவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். சமிக்க மற்றும் அவிஷ்கவைத் தவிர பத்தும் நிசங்க மாத்திரம் அதிகபடியாக 15 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, இலங்கை அணி ஓரளவு முன்னேறியது. குறிப்பாக துஷ்மந்த சமீரா தனித்து நின்றார். 4 ஓவர்களில் 27 ஓட்டங்களை வழங்கிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் எதிரணியின் மூன்று விக்கெட்டுகளையும் தகர்த்தெறிந்தார்.

7வது விக்கெட்டுக்கு அதிரடி பார்ட்னர்ஷிப்! அபார வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி... உற்சாகமடைந்த ரசிகர்கள் | Srilanka Won Against Bangladesh Practice Match

இப்படியிருந்தாலும் இந்த வெற்றி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, ஏனெனில் இது இலங்கை வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் தன்னம்பிக்கையுடன் விளையாட உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான அடுத்த பயிற்சி ஆட்டம் நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

7வது விக்கெட்டுக்கு அதிரடி பார்ட்னர்ஷிப்! அபார வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி... உற்சாகமடைந்த ரசிகர்கள் | Srilanka Won Against Bangladesh Practice Match

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US