கடைசி 2 ஓவர்களில் திருப்புமுனை: த்ரில் வெற்றி பெற்றது இலங்கை

srilanka india t20
By Arbin Jul 28, 2021 08:05 PM GMT
Report

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே நல்ல அடித்தளம் அமைந்தது.

தவான்(40), ருத்ராஜ் கெயிக்வாட்(21) முதல் விக்கெட்டிற்கு 49 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.

தேவத் பட்டிக்கல்(29), சஞ்சு சாம்சன்(7) ஓட்டங்களுடனும் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 16.4 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர் வந்த புவனேஷ்வர் குமார் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் கடைசி சில ஓவர்களில் கூட மிகவும் நிதானமாகவே விளையாடினர். 12 பந்துகளை சந்தித்த நிதிஷ் ராணா(9), புவனேஷ்வர் குமார் 11 பந்துகளை சந்தித்து(13) ஓட்டங்களை எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

அவிஷிங்கா ஃபெர்னாண்டோ 11 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மறுமுணையில் ஆடிய மற்றொரு ஓப்பனிங் வீரர் மினோத் பனுக்கா 36 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆனால் இதன் பின்னர் வந்த சதீரா சமராவிக்ரமா (8), தசுன் சனக்கா (3) வானிண்டு ஹசரங்கா ( 15) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இலங்கை அணி 105 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்றது.

ஆனால் அந்த அணியின் தனஞ்ஜெய சில்வா முடிவை மாற்றி அமைத்தார். கடைசி 2 ஓவர்களில் அந்த அணிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது அதிரடி காட்டிய தனஞ்செயா (40*) வெற்றிக்கு உதவினார். இதனல் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US