இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு! போட்டியில் விளையாடும் வீரர்களின் முழு விபரம்
இலங்கை - இந்தியா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியில் பனுஜா ராஜபக்சே அறிமுக வீரராக விளையாட உள்ளார். அதேநேரத்தில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
இன்று நடைபெறும் போட்டியில் களம் காணவுள்ள 11 கொண்ட இலங்கை மற்றும் இலங்கை வீரர்களின் விபரம் கீழே,
? Sri Lanka ?? have won the toss and elected to bat first. ?
— 100MB (@100MasterBlastr) July 18, 2021
3️⃣ debutants today:
??: @BhanukaRajapak3
??: @surya_14kumar, @ishankishan51 #SLvIND pic.twitter.com/EpqZXmrhGv