அவனை தவிர வேறு யாரும் இல்லை! சிட்னியில் உயிரிழந்த 17 வயதான இலங்கை சிறுவன்... மனம் உடைந்த சகோதரி

Sydney Death
By Raju Dec 04, 2022 08:20 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த 17 வயதான மாணவர் விபத்தில் உயிரிழந்தது அவர் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இலங்கையர்

கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கல்வின் விஜிவீர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தானது கடந்த வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி பகல் 11.20 மணிக்கு நடந்துள்ளது.

அப்போது கல்வின் தனது இரு நண்பர்களுடன் பள்ளியில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 90 வயதான மூதாட்டி ஓட்டி வந்த கார் மூவர் மீதும் மோதியது, அதில் கல்வின் வேனின் மீது தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மற்றொரு மாணவருக்கும் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது மாணவர் காயமின்றி தப்பினார். கல்வின் குடும்பத்தார் கடந்த 2008ல் கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

அவனை தவிர வேறு யாரும் இல்லை! சிட்னியில் உயிரிழந்த 17 வயதான இலங்கை சிறுவன்... மனம் உடைந்த சகோதரி | Srilankan Boy Died Sydney Heartbroken Sister

seven/facebook

சகோதரி கண்ணீர்

கல்வின் விபத்தில் சிக்கிய போது அவரின் சகோதரி ஒவிண்டி சிங்கப்பூரில் இருந்துள்ளார். தகவல் கேட்டு பதறிய அவர் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து வந்த போது கல்வினை சடலமாக பார்த்து துடித்து போயுள்ளார்.

ஒவிண்டி கூறுகையில், நான் சிங்கப்பூரில் இருந்து சிட்னியில் உள்ள வெஸ்ட் மீட் மருத்துவமனைக்கு போன் செய்து என் சகோதரர் உடல் நிலை குறித்து கேட்ட போது கல்வின் விஜிவீர என்ற பெயரில் யாரும் இங்கு என கூறினார்கள், இதை கேட்டு குழப்பமடைந்தேன்.

இது குறித்து என் பெற்றோரிடன் கேட்ட போது, இதை நான் உன்னிடம் சொல்ல யாரும் விரும்பவில்லை, ஆனால் அவன் இறந்துவிட்டான் என கூறினார்கள். அவனை தவிர எனக்கு வேறு உடன்பிறப்புகள் இல்லை, நான் கல்வினை மிகவும் மிஸ் செய்கிறேன், ஏனெனில் இனி அவனுடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது.

அவன் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பான் என கூறியுள்ளார்.  

அவனை தவிர வேறு யாரும் இல்லை! சிட்னியில் உயிரிழந்த 17 வயதான இலங்கை சிறுவன்... மனம் உடைந்த சகோதரி | Srilankan Boy Died Sydney Heartbroken Sister

facebook

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US