இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரருக்கு நடைபெற்ற திருமணம்! புதுமண தம்பதி புகைப்படங்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு வீரருக்கு திருமணமும் மற்றொரு வீரருக்கு நிச்சயதார்த்தமும் இன்று நடந்துள்ளது.
பதும் நிஷங்கா
அதன்படி பதும் நிஷங்காவுக்கும், இஷானி என்ற பெண்ணிற்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை இருவரும் கேட் வெட்டி கொண்டாடினார்கள்.
Happy Wedded Life ??⚾️ ❤️Kasun Rajitha & Chamaththi❤️ ?❤️?
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) November 28, 2022
? Dark Room Photography #sportspavilionlk #KasunRajitha pic.twitter.com/JSg72pyCHr
கசுன் ரஜிதா
அதே போல மற்றொரு வீரர் கசுன் ரஜிதாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. கசுன் ரஜிதாவுக்கும் சமத்தி என்ற பெண்ணிற்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
New an Inning of Sri Lankan Opener ❤️
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) November 28, 2022
Engaged !!! Congratulations !!! ??? @Patumnissanka18 & Eshani ?❤️?#sportspavilionlk #pathumnissanka pic.twitter.com/MvCYPovTGf