தற்கொலை தீர்வாகாது! 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரைமாய்த்து கொண்ட இலங்கையர் பேசிய உருக்கமான வீடியோ

murder death investigation australia srilankan
By Raju Jan 30, 2022 09:59 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் குழந்தைகளுடன் அவர் எடுத்து கொண்ட இறுதி புகைப்படம் வெளியாகி மனதை உருக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பெர்த்தின் Huntingdaleல் வசித்து வந்தவர் இலங்கையரான இந்திக குணத்திலகா (40). இவருக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.

குணத்திலகா தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரு குழந்தைகளையும் அதன் தாயாரிடம் நேற்று மதியம் அழைத்து செல்லவிருந்தார் குணத்திலகா. ஆனால் அவர்களை அவர் அழைத்து செல்லவில்லை.

இதையடுத்து குழந்தைகளின் தாயார் இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் பொலிசார் குணத்திலகா வீட்டிற்கு சென்றனர். அங்கு படுக்கையில் கோஹன் மற்றும் லில்லி சடலமாக கிடந்தனர். அதே போல குணத்திலகாவின் சடலம் அருகே இருந்த கொட்டிலில் கண்டுபிடிக்கப்பட்டது.


இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு குணத்திலகா தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையில் இறப்பதற்கு சரியாக இரு தினங்களுக்கு முன்னர் கடற்கரையில் தனது இரு குழந்தைகளுடன் குணத்திலகா எடுத்து கொண்ட இறுதி புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

குணத்திலகா சில காலமாகவே மன உளைச்சல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். அது தொடர்பில் அவர் சில வாரங்களுக்கு முன்னர் 18 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளை பார்க்கும் போது ஒருவித மன அழுத்தத்தில் இருந்தார் என்றே தெரிகிறது.

தற்கொலை தீர்வாகாது! 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரைமாய்த்து கொண்ட இலங்கையர் பேசிய உருக்கமான வீடியோ | Srilankan In Perth Killed Kids Suicide Last Photo

குணத்திலகாவின் ஒரு பதிவில், எல்லா குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், அது உங்களுடையதாக இல்லாவிட்டாலும் கூட என ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். மற்றொரு பதிவில், கோபப்படுவது சரிதான், ஆனால் கொடூரமாக இருப்பது சரி கிடையாது என பதிவிட்டுள்ளார்.

குணத்திலகா வெளியிட்ட வீடியோவில், நான் மனச்சோர்வில் உள்ளேன், நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள் என்னை மனச்சோர்வில் உள்ள ஒருவராக நினைக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.

நான் இதை சொல்ல வெட்கப்படவில்லை. தற்கொலை என்பது தீர்வாகாது, மற்றவர்களை அணுகி பேசுங்கள் என கூறியுள்ளார். இதனிடையில் இந்த மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் முழுமையாக ஆராயப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தீர்வாகாது! 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரைமாய்த்து கொண்ட இலங்கையர் பேசிய உருக்கமான வீடியோ | Srilankan In Perth Killed Kids Suicide Last Photo

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US