வங்கதேச அணியின் துவக்க துடுப்பாட்டகாரராக களமிறங்கிய இலங்கை வம்சவாளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்!

sri lanka cricket bangaldesh cricket saif hassan
By Basu Apr 22, 2021 11:05 AM GMT
Report

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச துவக்க வீரராக களமிறங்கிய சைப் ஹாசன் இலங்கை வம்சவாளியைச் சேர்ந்தவர் ஆவார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஏப்ரல் 21ம் திகதி Pallekele மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற வங்க தேச அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன் படி தொடக்க ஆட்டகாரர்களாக Tamim Iqbal மற்றும் சைப் ஹாசன் ஆகியோர் களமிறங்கினர். சைப் ஹாசன் டக் அவுட்டானார்.

டாக் அவுட்டான சைப் ஹாசன் இலங்கை வம்சவாளியைச் சேர்ந்தவர் ஆவார்.

வங்கதேச அணியின் துவக்க துடுப்பாட்டகாரராக களமிறங்கிய இலங்கை வம்சவாளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்! | Srilankan Origin Bangladesh Criceketer Saif Hassan

சைப் ஹாசனின் தாய் அம்மு இலங்கைச் சேர்ந்தவர், அவர் 1995 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் அங்கு வேலைக்காக வந்திருந்த அபு என்ற வங்க தேசத்தைச் சேர்ந்த நபரை சந்தித்து மணந்துக்கொண்டுள்ளார். பின்னர், அவர்கள் வங்க தேசத்திற்கு திரும்பியுள்ளனர்.   

சைப் ஹாசன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வங்க தேசத்தில் தொடங்கியுள்ளார். 

        

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US