பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு தெரியல! கணவரை இழந்து தவிக்கும் இலங்கை தமிழ்ப்பெண்

Investigation family death Husband wife
By Raju Nov 24, 2021 10:00 AM GMT
Report

தமிழகத்தில் லொறி மோதி இலங்கை தமிழர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் அவர் மனைவி பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளதோடு போராட்டத்திலும் இறங்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் தயானந்த். தயானந்த் சில தினங்களுக்கு முன்னர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தயானந்த் மரணத்துக்கு காரணமான ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை தேவை என கூறி அவர் மனைவி அனுஷா பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்தனர்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால், பொலிசார் அந்த ஓட்டுநருக்கு பதிலாக வேறொரு நபரை வழக்கில் சேர்த்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு தெரியல! கணவரை இழந்து தவிக்கும் இலங்கை தமிழ்ப்பெண் | Srilankan Tamil Women Protest For Husband Death

இதையடுத்து தயானந்த் மீது லொறி மோதிய சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழரான அனுஷா தன் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்தார்.

அனுஷா கூறுகையில், என் கணவர் சம்பாதித்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். இனி அவர் இல்லாமல் என் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என தெரியவில்லை.

என் குழந்தைகள் கல்விக்கு அரசு உதவி செய்யணும். இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு மிரட்டல் வருகிறது. ஒரு லட்சம் பணம் தருகிறோம், இந்த வழக்கில் இருந்து ஒதுங்குமாறு சொல்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சரியான நபர்கள் மீது தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US