Tourist Family திரைப்படத்தை பார்த்து கலங்கிய ஈழத் தமிழர்கள்
Tourist Family திரைப்படத்தை ஈழத் தமிழர்கள் பார்த்த பின், தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துள்ளனர்.
Tourist Family திரைப்படம்
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோர் நடித்த இந்தப் படம், ஈழத் தமிழர்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக பலர் கூறியுள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் நிலையை, இயல்பாக, அழகாகப் படமாக்கியிருக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
இந்நிலையில், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக முகாம்களில் இருந்து வருகின்றனர்.
Tourist Family திரைப்படத்தை பார்த்த சில ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர்.
அவர்கள் தங்கள் வாழ்வின் வலிகளைப் படம் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாகவும், சில துயரங்களை படமாகப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |