டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் இலங்கையர்களும் இந்தியர்களும்

Sri Lanka Canada Indian Origin
By Balamanuvelan Aug 13, 2026 12:25 PM GMT
Report

Top 25 canada immigrants : டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்னும் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.

2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும்

2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

விருது பெற்றவர்களில் ஒருவரான Prabath Pullay, வான்கூவரிலுள்ள, சால்வேஷன் ஆர்மி என்னும் திருச்சபை மற்றும் சமூக சேவை அமைப்பு நடத்தும் Belkin Communities of Hope என்னும் அமைப்பில் எக்சிகியூட்டிவ் இயக்குநராக உள்ளார்.

இவர், 1996ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.

டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் இலங்கையர்களும் இந்தியர்களும் | Srilankans Indians In Canada Top 25 Immigrants

இலங்கைத் தமிழரான Roy Ratnavel என்பவரும் 2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தனது 18ஆவது வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Roy Ratnavel, ஏற்கனவே 2025ஆம் ஆண்டுக்கான Tamil American Pioneer (TAP) Award மற்றும் 2020ஆம் ஆண்டு, Best Executive Award ஆகிய விருதுகளைப் பெற்றவர் ஆவார். 

அமெரிக்க தூதரை வெளியேற்ற கோரிக்கை: புகார் மனுவில் 29,000 கனேடியர்கள் கையெழுத்து

அமெரிக்க தூதரை வெளியேற்ற கோரிக்கை: புகார் மனுவில் 29,000 கனேடியர்கள் கையெழுத்து

இந்தியர்களைப் பொறுத்தவரை, ஷிவானிஸ் கிச்சன் என்னும் உணவு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய Shivani Dhamija, Fraser Health அமைப்பில் Regional director பொறுப்பு வகிக்கும் Sneha Jain,

கலையுலகைச் சேர்ந்த Aparna Rangnekar, Irrigation Industry Association of British Columbia அமைப்பில் Executive director பொறுப்பு வகிக்கும் Poshak Sachdeva,

தொழிலதிபரான Jatinder Pal Singh மற்றும் நடிகர் மற்றும் எழுத்தாளரான Supinder Wraich ஆகியோருக்கு டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US