ஏஐ உதவியுடன் கர்ப்பமான பெண் - குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு

Pregnancy Artificial Intelligence
By Karthikraja Jun 13, 2025 11:20 AM GMT
Report

 பெண் ஒருவர் ஏஐ உதவியுடன் கர்ப்பமடைந்துள்ளார்.

ஏஐ உதவியுடன் கர்ப்பம்

உலகளவில், தம்பதிகளிடையே குழந்தையின்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

IVF, வாடகைத் தாய் போன்ற முறைகள் இந்தப் பிரச்சினை பெருமளவில் தீர்க்கப்பட்டாலும், சில நேரங்களில் IVF முறையும் வெற்றி பெறுவதில்லை. 

star ai for pregnancy

அப்படியான தம்பதிகளின் குழந்தையின்மையை சரி செய்ய, STAR என்னும் AI தொழில்நுட்பம் உதவுகிறது.

19 வருடங்களாக குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்று வந்த தம்பதி 15 முறை IVF முறையில் முயற்சி செய்தும் கர்ப்பம் தரிக்கவில்லை. தற்போது STAR என்னும் AI தொழில்நுட்பம் உதவியுடன் கர்ப்பமடைந்துள்ளார்.

STAR AI

இந்த STAR (Sperm Tracking and Recovery) தொழில்நுட்பம் Azoospermiaவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு தீர்வாக அமையும். Azoospermia என்பது ஆண்களின் விந்துவில் உயிரணுக்கள் இல்லாத குறைபாடாகும்.

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு இயற்கையான குழந்தைப்பேறு கடினமான ஒன்றாகும். ஹார்மோன் சமநிலையின்மை, மரபணு கோளாறு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. 

star ai for pregnancy

இந்த குறைபாட்டை சரி செய்ய பல்வேறு நுட்பங்கள் இருந்தாலும், STAR தொழில்நுட்பம் சிறந்த தீர்வாக அமைகிறது.

STAR தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தால், 1 மணி நேரத்தில் 80 லட்சம் புகைப்படங்களை எடுக்க முடியும்.

இதன் மூலம், விந்துவில் உள்ள உயிரணுக்களை சிறப்பாக அடையாளம் காணப்பட்டதும், மைக்ரோஃப்ளூயிட் சிப் அவற்றை தனித்தனி சேனல்களுக்குள் செலுத்தி, அதன் பின்னர் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டு, கர்ப்பம் உருவாகிறது. 

star ai for pregnancy

இந்த தொழில்நுட்பம் 100% பயனளிப்பதாக கூறப்படுகிறது. கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தின் மருத்துவர்கள், 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் இயக்குனரும், STAR திட்டத்தின் தலைவருமான டாக்டர். ஜெவ் வில்லியம்ஸ், "STAR அமைப்பு அசோஸ்பெர்மியாவைச் சமாளிக்க உருவாக்கப்பட்டாலும், கரு தேர்வு மற்றும் மரபணு பரிசோதனை போன்ற கருவுறுதல் சிகிச்சையின் பிற அம்சங்களை மேம்படுத்த இதேபோன்ற AI தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்க முடியும்" என தெரிவித்தார்.

உயிரணுக்களை அடையாளம் காணுதல் மற்றும் பிரித்தெடுத்தல் செயல்முறைகள் தானியங்கியாக நடைபெறுவதால், கருவுறுதல் நிபுணர்களின் பணிச்சுமை குறையும்.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US