இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப், ஜெயா பச்சன் தம்பதியின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு

Amitabh Bachchan
By Sivaraj Apr 09, 2024 09:41 AM GMT
Report

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவின் ஜெயா பச்சன் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தம்பதியரின் சொத்து மதிப்பு குறித்து காண்போம். 

நட்சத்திர தம்பதி

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தார் அமிதாப் பச்சன். தற்போது 81 வயதாகும் அமிதாப், தமிழில் 'வேட்டையன்' மற்றும் தெலுங்கு-இந்தி படமான 'கல்கி 2898 AD' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Amitabh Bachchan/Jaya Bachchan

இவரது மனைவி ஜெயா பச்சனும் பழம்பெரும் நடிகை ஆவார். 76 வயதாகும் இவர் 1963ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதியர் 1973ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களின் பிள்ளைகள் நடிகர் அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் ஆவர்.

திரைத்துறையில் சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ள அமிதாப், ஜெயா பச்சன் தம்பதியின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காணலாம். 

சொத்து மதிப்பு

2022-23 நிதியாண்டில் ஜெயா பச்சனின் தனிப்பட்ட நிகர மதிப்பு 163 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் அமிதாப் பச்சனின் நிகர மதிப்பு ரூ.273.74 கோடி என தெரிய வந்துள்ளது. 

Amitabh Bachchan/Jaya Bachchan

அதே சமயம் ஜெயாவின் வங்கி இருப்பு ரூ.10.11 கோடி, அமிதாப்பின் வங்கி இருப்பு ரூ.120.45 கோடி என மொத்தம் ரூ.130 கோடிக்கும் மேல் உள்ளது.

நட்சத்திர தம்பதியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.849.11 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.729.77 கோடி என மொத்தமாக ரூ.1578.88 கோடி ஆகும். 

Amitabh Bachchan/Jaya Bachchan 

16 கார்கள் 

அமிதாப் பச்சனுக்கு ரூ.54.77 கோடி மதிப்புள்ள நகைகளும், 2 மெர்சிடிஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் உட்பட 16 கார்கள் உள்ளன.

அதேபோல் ஜெயா பச்சனுக்கு ரூ.40.97 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள காரும் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயா பச்சன் 2004ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார். சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Jaya Bachchan

Amitabh Bachchan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US