அமெரிக்கா மற்றும் கனடாவில் 250 கடைகளை மூடும் Starbucks

United States of America Canada
By Ragavan Sep 24, 2026 11:56 AM GMT
Report

Starbucks to shut 250 stores in US and Canada: ஸ்டார்பக்ஸ் 250 கடைகளை மூடவுள்ளது.

250 கடைகள் மூடும் ஸ்டார்பக்ஸ்

உலகப் புகழ்பெற்ற காபி சங்கிலியான ஸ்டார்பக்ஸ் (Starbucks), அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 250 கடைகளை இந்த வாரம் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இவை பெரும்பாலும் குறைந்த விற்பனை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் கடைகள் ஆகும். மொத்தம் 18,000 கடைகளில் சுமார் 1 சதவீதம் கடைகள் மூடப்படுகின்றன.

Starbucks-to-Shut-250-Stores-in-US-Canada

கடந்த ஆண்டு செப்டம்பரிலும் சில கடைகள் மூடப்பட்டிருந்தன. நிறுவனம், விற்பனை அதிகம் உள்ள பகுதிகளில் புதிய கடைகளைத் திறக்கவும், பழைய கடைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி Brian Niccol தலைமையில் நடைபெறும் மாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கடை மேம்பாடுகள், சேவை தர உயர்வு, புதிய மார்க்கெட்டிங் மற்றும் மெனு மாற்றங்கள் அடங்கும். சமீபத்திய காலாண்டு விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா: முதல் விண்வெளி படையை உருவாக்கிய ராயல் விமான படை

பிரித்தானியா: முதல் விண்வெளி படையை உருவாக்கிய ராயல் விமான படை

வேலை வாய்ப்பு

மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சாத்தியமான இடங்களில் மாற்று வேலை வாய்ப்பு வழங்கப்படும். மாற்று வாய்ப்பு இல்லாதவர்களுக்கு severance package வழங்கப்படும் என COO Mike Grams தெரிவித்துள்ளார்.

மேலும், 2028-ஆம் நிதியாண்டுக்குள் அமெரிக்காவில் 400 புதிய கடைகள் திறக்கப்படும் என்றும், நீண்ட காலத்தில் 5,000-க்கும் மேற்பட்ட புதிய கடைகள் திறக்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US