பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது

United Kingdom France Keir Starmer
By Balamanuvelan Jul 15, 2026 06:35 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதான 'செவாலியே' (Chevalier de la Légion d'honneur) விருது வழங்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது | Starmer Becomes 1St Uk Pm To Receive Chevalier

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் இந்த விருதை ஸ்டார்மருக்கு நேரில் வழங்கி கெளரவித்தார். 

ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர்

ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர்

ஸ்டார்மருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும்போது, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் உடன் இருந்தார்கள்.

பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது | Starmer Becomes 1St Uk Pm To Receive Chevalier

ஸ்டார்மருக்கு செவாலியே விருதை வழங்கிய மேக்ரான், பிரதமராக நீங்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்காக, எனது நன்றியையும் பிரெஞ்சு மக்களின் நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். 

பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது | Starmer Becomes 1St Uk Pm To Receive Chevalier

அத்துடன், நாம் போற்றக் கற்றுக்கொள்ளும் மனிதப் பண்புகள் அனைத்தும் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவையாகவே இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் மிகவும் நம்பகமான மற்றும் நட்பான ஒரு கூட்டாளரைக் கண்டோம் நான் சொல்லியே ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது | Starmer Becomes 1St Uk Pm To Receive Chevalier

பிரதமர் பதவியிலிருக்கும்போது பிரான்சின் இந்த மிக உயரிய கெளரவத்தை நேரடியாகப் பெறும் முதல் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US