பதவி விலகும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டார்மர்... ஆன்டி பர்னாமுக்கு வாய்ப்பு

Keir Starmer
By Arbin Jun 21, 2026 07:35 AM GMT
Report

நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பரிசீலித்து வருகிறார்

கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள பிரதமர் ஸ்டார்மர் தனது நிலை குறித்து வார இறுதியில் ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பதவி விலகும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டார்மர்... ஆன்டி பர்னாமுக்கு வாய்ப்பு | Starmer On The Brink Of Quitting

மேலும், மேக்கர்ஃபீல்டில் ஆன்டி பர்னாம் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, அவரை எதிர்கொள்ள போதுமான ஆதரவைத் திரட்ட ஸ்டார்மரால் முடியுமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஆனால், நாட்டிற்கு எது சிறந்தது என்பதை சர் கெய்ர் ஸ்டார்மர் பரிசீலித்து வருகிறார்; தலைமைத்துவத்திற்கான போட்டி தனது கட்சியையும் அரசாங்கத்தையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என்று அவர் கவலைப்படுகிறார்.

லெபனான் ஒரு பக்கம்... காஸா மறுபக்கம்: போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு சவால் விடும் இஸ்ரேல்

லெபனான் ஒரு பக்கம்... காஸா மறுபக்கம்: போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு சவால் விடும் இஸ்ரேல்

மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவிக்கையில், தனது பதவியை அவர் தக்கவைக்க தொடர்ந்து சண்டையிடுவதற்கு 25 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன் என்றார். ஸ்டார்மர் இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.

ஆனால், தனது முடிவை எடுப்பதற்கு முன்னதாக, வார இறுதியில் செக்கர்ஸில் (Chequers) தனது மனைவி விக்டோரியாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு தலைமைத்துவப் போட்டியையும் எதிர்கொண்டு, பதவியில் நீடிப்பேன் என்று அவர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

பதவி விலகும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டார்மர்... ஆன்டி பர்னாமுக்கு வாய்ப்பு | Starmer On The Brink Of Quitting

ஆனால், ஆன்டி பர்னாம் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு அவரது கணிப்புகள் மொத்தமாக மாறிவிட்டதாகவே, பல மூத்த அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்.

பிரதமராக பர்னாம்

ஆன்டி பிரமிக்கத்தக்க வகையில் 55 சதவீத வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றார் – இதனால், ரிஃபார்ம் யுகே வெறும் 35 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று தனது நெருங்கிய அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த கூட்டாளிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளையும் தொலைபேசி உரையாடல்களையும் ஸ்டார்மர் நடத்தியுள்ளார்.

பதவி விலகும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டார்மர்... ஆன்டி பர்னாமுக்கு வாய்ப்பு | Starmer On The Brink Of Quitting

இதனிடையே, நாட்டின் புதிய பிரதமராக பர்னாம் பதவியேற்க வழிவகுக்கும் வகையில், பதவியிலிருந்து விலகுவதற்கான ஒரு கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்று போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் பிரதமர் ஸ்டார்மரிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையைச் சேர்ந்த மற்றவர்களும் நிலைமை மோசமடைந்துவிட்டதாகக் கருதுவதோடு, அவர் பதவி விலகுவதற்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால், லேபர் கட்சியின் தீவிர விசுவாசிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ஸ்டார்மர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று இன்னும் கருதுவதுடன், அவருக்கு எதிரான கவிழ்ப்பு முயற்சியைக் கண்டு அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US