போட்டியாக களமிறங்கியுள்ளவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயார்: பிரித்தானிய பிரதமர்

United Kingdom
By Balamanuvelan May 27, 2026 08:43 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் பதவியை பிடிப்பதற்காக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரே முயற்சித்துவருவது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், தனக்கு போட்டியாக களமிறங்கியுள்ளவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயார் என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் பதவியை பிடிப்பதற்காக...

பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துவரும் கெய்ர் ஸ்டார்மருக்கு போட்டியாக களமிறங்கியுள்ளவர்களில் ஒருவர், ஆன்டி பர்னாம்.

ஆன்டி, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவருகிறார். ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. 

போட்டியாக களமிறங்கியுள்ளவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயார்: பிரித்தானிய பிரதமர் | Starmer Ready To Campaign For Opponent

ஆகவே, அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடமுடியும்.

ஆகவே, மேக்கர்ஃபீல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஷ் சைமன்ஸ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செய்துள்ளார். 

பிரித்தானியாவில் ஜன்னலிலிருந்து விழுந்த 7 மாத குழந்தை..பெண்ணொருவர் கைது

பிரித்தானியாவில் ஜன்னலிலிருந்து விழுந்த 7 மாத குழந்தை..பெண்ணொருவர் கைது

அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஆன்டி போட்டியிட உள்ளார். பிரச்சாரம் செய்யத் தயார் இந்நிலையில், தனக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஆன்டிக்கு ஆதரவாக மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் பிரச்சாரம் செய்யத் தயார் என்று கூறியுள்ளார் பிரதமர் ஸ்டார்மர். 

போட்டியாக களமிறங்கியுள்ளவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயார்: பிரித்தானிய பிரதமர் | Starmer Ready To Campaign For Opponent

ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, ஆன்டிக்கு ஆதரவாக மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் பிரச்சாரம் செய்வீர்களா என ஊடகவியலாளர்கள் பிரதமர் ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், ஆம், ஆன்டிக்கு ஆதரவாக மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் பிரச்சாரம் செய்யத் தயார் என்று கூறியதுடன், லேபர் கட்சியில் தற்போது என்ன விவாதங்கள் நடந்துகொண்டிருந்தாலும், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் லேபர் கட்சி வெற்றி பெறுவது உண்மையாகவே முக்கியம் என்றும், அது லேபர் கட்சிக்கும் ரீஃபார்ம் கட்சிக்கும் இடையிலான நேரடி மோதல் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, லேபர் கட்சியைச் சார்ந்த அனைவரும் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் லேபர் கட்சி வேட்பாளரான ஆன்டிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டார்மர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US