பதவி விலகமாட்டேன்... அடம்பிடிக்கும் பிரித்தானிய பிரதமர்

United Kingdom Keir Starmer
By Balamanuvelan May 12, 2026 07:45 PM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில், ஆளும் லேபர் கட்சி ஆயிரக்கணக்கான இருக்கைகளை இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

பதவி விலகமாட்டேன்...

ஆனால், ஸ்டார்மரோ பதவி விலகமாட்டேன் என அடம்பிடித்துவருகிறார். 

பதவி விலகமாட்டேன்... அடம்பிடிக்கும் பிரித்தானிய பிரதமர் | Starmer Says Cabinet He Will Not Quit

80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்திவருகிறார்கள்.

லேபர் கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சரான Miatta Fahnbulleh என்பவர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியுள்ள நிலையில், மேலும் பலர் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. 

பதவி விலகமாட்டேன்... அடம்பிடிக்கும் பிரித்தானிய பிரதமர் | Starmer Says Cabinet He Will Not Quit

விடயம் என்னவென்றால், இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பதவி விலகுமாறு ஸ்டார்மரை யாரும் வலியுறுத்தியதாக தெரியவில்லை.

அத்துடன், கூட்டத்துக்குப் பிறகு கேபினட் அமைச்சர்கள் ஸ்டார்மருடன் இணைந்துகொண்ட நிலையில், வேலை மற்றும் ஓய்வூதியத் துறைச் செயலாளர் Pat McFadden, கூட்டத்தில் யாரும் ஸ்டார்மரை எதிர்க்கவில்லை என்றும், அரசாங்கம் தனது பணிகளைத் தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் ஸ்டார்மரும், தான் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதாகவும், என்றாலும், தாங்கள் தொடர்ந்து நிர்வாகம் செய்யவேண்டும் என நாடு எதிர்பார்ப்பதாகவும், அதைத்தான் தானும் செய்வதாகவும், கேபினட்டும் கேபினட்டாக இணைந்து அதையே செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US