முடிந்தது நாடகம்... ஜேர்மனிக்கு புதிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நியமனம்

Germany
By Balamanuvelan Jul 28, 2026 09:45 AM GMT
Report

ஜேர்மன் அரசியலில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ச்சியாக பல விடயங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

தொடர்ச்சியாக பல விடயங்கள்

ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான CDU மற்றும் அதன் சகோதரி கட்சியான CSU கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவரான இருந்த ஜென்ஸ் ஸ்பான் என்பவர், கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதால் அவருக்கு கடும் எதிர்ப்பு உருவானது. 

முடிந்தது நாடகம்... ஜேர்மனிக்கு புதிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நியமனம் | Steffen Bilger As New German Transport Minister

அதைத்தொடர்ந்து 18ஆம் திகதி தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்பான்.

இந்நிலையில், ஸ்பானின் ராஜினாமாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்யத் துவங்கினார். 

என்னை பதவிநீக்கம் செய்துவிடுங்கள்... ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர்

என்னை பதவிநீக்கம் செய்துவிடுங்கள்... ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர்

அப்போது, ஜேர்மன் ரயில் போக்குவரத்து தொடர்பில் நாட்டில் அதிருப்தி நிலவிவருவதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சரான பேட்ரிக் ஷ்னைடரும் மாற்றப்படலாம் என பேச்சு அடிபடத் துவங்கியது.

தன் பெயர் இப்படி அடிடுவதால் விரக்தியடைந்த ஷ்னைடர், தனது பதவி தொடர்பில் ஒரு கண்ணியமற்ற சூழல் உருவாகியுள்ளதால், தன்னால் வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

முடிந்தது நாடகம்... ஜேர்மனிக்கு புதிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நியமனம் | Steffen Bilger As New German Transport Minister

இந்நிலையில், தற்போது புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக, ஸ்டீஃபன் பில்கெர் (Steffen Bilger) என்பவர் பெயரை அறிவித்துள்ளார் மெர்ஸ்.

இந்த பில்கெர், ஏற்கனவே 2018 முதல் 2021 வரை போக்குவரத்து அமைச்சகத்தில் மாகாணச் செயலராக பணியாற்றியவர் ஆவார்.

விடயம் என்னவென்றால், மாகாண தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், மெர்ஸ் என்ன மாற்றங்கள் செய்தாலும், அதனால் எந்த பலனும் இருக்கப்போவதில்லை என கன்சர்வேட்டிவ் கட்சியினரே கருத்து தெரிவித்துவருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US