பிரித்தானிய கோடீஸ்வரர்களில் ஒருவர் கொலை வழக்கில் திருப்பம்: வளர்ப்பு மகனின் ஒப்புதல் வாக்குமூலம்

murder crime richestmen hoteltycoon
By Arbin Oct 11, 2021 03:00 PM GMT
Report

பிரித்தானியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான Sir Richard Sutton கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, அவரது வளர்ப்பு மகனே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஹொட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்த Sir Richard Sutton இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணைக் கைதியாக இருந்த அவரது வளர்ப்பு மகன், 34 வயதான Thomas Schreiber குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் தமது வளர்ப்பு தந்தையை கொலை செய்ததையும் தமது தாயாரை கொல்ல முயன்றதையும் மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில், வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட Thomas Schreiber தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நவம்பர் 29 முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

பிரித்தானிய கோடீஸ்வரர்களில் ஒருவர் கொலை வழக்கில் திருப்பம்: வளர்ப்பு மகனின் ஒப்புதல் வாக்குமூலம் | Stepson Admits Killing Britains Richest Men

சம்பவம் நடந்த ஏப்ரல் 7ம் திகதி, கோடீஸ்வரர் ரிச்சர்ட் சுட்டனின் 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான குடியிருப்பில் இருந்து பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் சர் ரிச்சர்ட் சுட்டனை ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன்னர், சுமார் 9.15 மணியளவில் ரிச்சர்ட் சுட்டன் மரணமடைந்துள்ளார்.

உடற்கூராய்வில் மார்பில் கத்தியால் தாக்கியதாலையே அவர் மரணமடைந்துள்ளது உறுதியானது. இதனிடையே, சர் ரிச்சர்ட் சுட்டன் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 3 மணி நேரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் Thomas Schreiber கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய கோடீஸ்வரர்களில் ஒருவர் கொலை வழக்கில் திருப்பம்: வளர்ப்பு மகனின் ஒப்புதல் வாக்குமூலம் | Stepson Admits Killing Britains Richest Men

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US