சுவிட்சர்லாந்துக்கு மீண்டும் புயல் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் சற்றே மழை விட்டுள்ள நிலையில், மீண்டும் வார இறுதியில் பெரிய அளவில் புயல் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், எந்தெந்த இடங்களில் பாதிப்பு இருக்கும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. வார இறுதிக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், சனிக்கிழமை மதியம் முதல் அடுத்த புதன்கிழமை வரை நிலையான வானிலை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், கடந்த வார இறுதியில் இருந்ததுபோல், இந்த வாரம் மோசமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.