வீட்டிருந்தவண்ணம் பணியாற்றிவந்தபோது தடுக்கி விழுந்த ஜேர்மானியர்: நீதிமன்றம் அளித்துள்ள வித்தியாசமான உத்தரவு

Germany Court
By Balamanuvelan Dec 11, 2021 10:45 AM GMT
Report

காலையில் எழுந்த ஜேர்மானியர் ஒருவர், தன் வீட்டில் கணினி வைக்கப்பட்டுள்ள அறைக்குச் செல்லமுயன்றபோது தடுக்கி விழுந்து முதுகெலும்பில் அடிபட, அது பணியின்போது நடந்த விபத்துதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பெயர் குறிப்பிடப்படாத ஜேர்மானியர் ஒருவர் வீட்டிலிருந்தவண்ணம் அலுவலகப் பணி செய்துகொண்டிருந்திருக்கிறார். காலையில் எழுந்த அவர், பணி செய்யும் கணினி இருந்த அறைக்குச் செல்லும்போது படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்திருக்கிறார்.

அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட, சிகிச்சை பெற்ற அவர் காப்பீடு கோரி விண்ணப்பிக்கும்போது அவரது அலுவலகம் சிகிச்சைக்கான பணத்தைக் கொடுக்க மறுத்திருக்கிறது. அவர் நீதிமன்றம் செல்ல, இரண்டு கீழ் நீதிமன்றங்களும் அவருக்கு எதிராகவே தீர்ப்பளித்துள்ளன.

அதைத் தொடர்ந்து, அவர் Kasselஇலுள்ள பெடரல் சமூக நீதிமன்றத்துக்குச் செல்ல, சமூக பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மேற்பார்வையிடும் அந்த நீதிமன்றம், அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

வீட்டிருந்தவண்ணம் பணியாற்றிவந்தபோது தடுக்கி விழுந்த  ஜேர்மானியர்: நீதிமன்றம் அளித்துள்ள வித்தியாசமான உத்தரவு | Strange Order Issued By The Court

காலையில் எழுந்ததும் ஒருவர் படுக்கையிலிருந்து பணி செய்யும் அறைக்கு செல்வதும் பணிக்குச் செல்வதுதான். அதுவும் காப்பீட்டின் கீழ் வரும் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அந்த பணியாளர், காலையில் எழுந்ததும், காலை சிற்றுண்டி கூட உண்ணாமலே பணியைத் துவக்குவது வழக்கம் என்ற விடயத்தையும் நீதிமன்றம் கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், அப்படி காலையில் எழுந்ததும் முதல் முறை பணி செய்யும் இடத்துக்கு செல்வது மட்டுமே காப்பீட்டின் கீழ் வரும் என்றும், பணி செய்யத் தொடங்கிய பிறகு சிற்றுண்டி அருந்தச் செல்வதெல்லாம் பணி செய்யும் கணக்கில் காப்பீட்டின் கீழ் வராது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாரா, அல்லது முன்பிருந்தே அவர் வீட்டிலிருந்தவண்ணம்தான் பணியாற்றிவந்தாரா என்பது தெரியவில்லை.

பணியாளர் எங்கிருந்து வேலை செய்தாலும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவேண்டியது நிறுவனங்களின் கடமையாகும்.

பணி தொடர்பில் காப்பீடு செய்யப்பட்ட ஒருவர், அலுவலகத்திலிருந்து பணி செய்யும்போது அவருக்கு எந்த அளவுக்கு காப்பீடு வழங்கப்படுமோ, அதே அளவுக்கு அவர் தன் வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்தாலும் சரி, வேறெங்காவது இருந்து பணி செய்தாலும் சரி, அவருக்கு காப்பீடு வழங்கப்படவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பணியாளருக்காக, அவருக்குச் சொந்தமான இடத்தில், அலுவலகம் அமைத்துக் கொடுத்த கணினி இருக்கும் அறையாகிய பணியிடத்துக்கும், சட்டம் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US