சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விற்பனைக்கு- பிரபல பாடகர் விளம்பரம்! நெஞ்சை உருக்கும் சோகம்

Kerala
By Raju Jul 15, 2021 06:45 AM GMT
Report

கேரளாவில் கொரோனா பரவலால் வருமானம் இழந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மாற்றுத்திறனாளி தெருப்பாடகர் தனது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விற்க விளம்பரம் கொடுத்துள்ளது மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரொனால்ட் (52). தெருப்பாடகரான இவரின் கால்கள் முடங்கி போயுள்ளதோடு, கைகளிலும் பிரச்சினை உள்ளது. இவருடன் நோய்வாய்ப்பட்ட அவரின் மருமகனும் உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் ரொனால்ட் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னுடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், என் ஸ்கூட்டர் தான் எனக்கு வீடு, கொரோனாவுக்கு முன்னர் பாடல்கள் பாடி ரூ 700 சம்பாதிப்பேன். ஆனால் கொரோனாவுக்கு பின்னர் எனக்கு வருமானமே இல்லை. என் மகள் தமிழ் நபர் ஒருவருடன் சென்றுவிட்டாள், என் மகன் சிறையில் உள்ளான், மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விற்பனைக்கு- பிரபல பாடகர் விளம்பரம்! நெஞ்சை உருக்கும் சோகம் | Street Singer Adv To Sell His Kidney And Liver

நான் என்னையும் கவனித்து கொண்டு என் மருமகனுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். அதனால் தான் என் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக மருத்துவமனைகளுக்கு சென்றும் அங்கு ஏஜண்ட்களை பிடிக்க முடியவில்லை, இதையடுத்தே என் வாகனத்தில் விளம்பரம் கொடுத்தேன்.

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை, இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அவர்கள் சாப்பிட்டு தூக்கி போட்டும் மிச்சத்தை எடுத்து தான் சாப்பிட்டு வருகிறேன்.

செல்போன் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தெரியும், ஒருவர் கொடுத்த பணத்தை வைத்தே செல்போன் வாங்கினேன்.

இப்போது வாழ்வை கடத்த என் உடல் உறுப்புகளை வாங்க யாராவது வருவார்களா என காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US