இனி அமெரிக்கா-ஜேர்மனி உறவு எப்படியிருக்கும்.. முக்கிய கொள்கை என்ன? பொதுத்தேர்தல் வெற்றிக்கு பிறகு வெளிப்படையாக கூறிய SPD தலைவர்

America EU GermanY OlafScholz SPD
By Basu Sep 27, 2021 11:34 AM GMT
Report

வலுவான ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதே ஜேர்மனியின் முக்கிய கொள்கை பணியாக இருக்கும் என்று சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் Olaf Scholz கூறினார்.

இந்த பணி நாட்டின் சர்வதேச மூலோபாயம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் என்று Olaf Scholz மேலும் கூறினார்.

அமெரிக்காவுடனான ஜேர்மனியின் உறவுகள் பற்றிய தனது பார்வையையும் பகிர்ந்து கொண்ட Olaf Scholz, transatlantic கூட்டாண்மை ஜேர்மனிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மிகவும் அவசியமானது.

அமெரிக்கா-ஜேர்மனிய இடையேயான நல்லுறவு தொடரும் என SPD தலைவர் Olaf Scholz உறுதியளித்தார்.

உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருகிறது, சில வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும் என கூறினார்.

Nord Stream 2 2 எரிவாயு பைப்லைன் குறித்து கருத்து தெரிவித்த Olaf Scholz, திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கடமைகளை ஏற்க வேண்டும், அதே நேரத்தில் உக்ரைன் ஒரு போக்குவரத்து நாடாக இருக்க வேண்டும் என கூறினார்.

ஜேர்மனியின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிப் பெற்றது.

பொதுத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.1% வாக்குகள் கிடைத்து, Olaf Scholz தலைமையிலான SPD-க்கு 25.7% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இனி அமெரிக்கா-ஜேர்மனி உறவு எப்படியிருக்கும்.. முக்கிய கொள்கை என்ன? பொதுத்தேர்தல் வெற்றிக்கு பிறகு வெளிப்படையாக கூறிய SPD தலைவர் | Strong Eu Will Be Germany Key Policy Olaf Scholz

The Green Party 14.8%, the Free Democratic Party 11.5% மற்றும் the Alternative for Germany party 10.3% வாக்குகளைப் பெற்று பெற்றுள்ளன.        

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US