ஆக்ஸ்போர்டு கல்லூரியில் ராணியார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞரின் பரபரப்பு பின்னணி

Oxford queen portrait
By Arbin Jun 10, 2021 08:11 AM GMT
Report

ஆக்ஸ்போர்டு கல்லூரியில் ராணியார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்க கோரிய மாணவர் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பிரித்தானிய ராணியாரின் படத்தை நீக்க வலியுறுத்தியவர் 25 வயதான Matthew Katzman என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணியின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. 1952ல் அச்சிடப்பட்ட ராணியாரின் அந்த படம் தற்போது மாக்தலென் கல்லூரியின் குறித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

25 வயதான Matthew Katzman முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள்கள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி பைடனின் பேரப்பிள்ளைகள் பயிலும் பள்ளியில் கல்வி பயின்றவர்.

ஆக்ஸ்போர்டு கல்லூரியில் ராணியார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞரின் பரபரப்பு பின்னணி | Student Behind The Vote To Remove Queen

பிரித்தானிய ராணியார் காலனித்துவத்தின் சின்னம் என்பதாலையே, அவரின் படத்தை மாக்தலென் கல்லூரியின் பொது அறையில் வைத்திருத்தல் கூடாது என தாம் கருதியதாக Matthew Katzman பின்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த முடிவானது அபத்தமானது என கல்வித்துறை செயலாளர் Gavin Williamson தெரிவித்திருந்ததை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US