செங்கல்பட்டில் ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Chengalpattu
By Karthikraja Apr 14, 2026 11:01 AM GMT
Report

செங்கல்பட்டில் ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெடித்த ராக்கெட் லாஞ்சர்

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. 

செங்கல்பட்டில் ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு | Student Dies In Chengalpattu Rocket Launcher Blast

இங்கு பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு பொறியியல் படிக்கும் 6 மாணவர்கள் நேற்று அனுமந்தபுரத்தில் உள்ள மலை பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மலை உச்சியை அடைந்த நிலையில், அங்கு வெடிக்காமல் கிடந்த ராக்கெட் லாஞ்சரை பெங்களூருவை சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற மாணவர் காலால் எட்டி உதைத்துள்ளார். 

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி?

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி?

அதில், அந்த ராக்கெட் லாஞ்சர் பாறை ஒன்றின் மீது பட்டு வெடித்துள்ளது.

மாணவர் உயிரிழப்பு

இதில், மார்பு, தோள்பட்டை, கை ஆகியவற்றில் பலத்த காயமடைந்த ஹீமான்யூ யாதவ் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். ஹீமான்யூ யாதவின் தந்தை ரமேஷ் சிங், பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

விஷால் வேணுகோபால் (21) என்பவருக்கு இடது கையின் விரல்கள் மற்றும் கைப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஆர்யன் ஷர்மா, கிருஷ்ணா சிராஜ் மகாஜன், நிஷ்காஸ் நிராஜ் ஆகியோர் லேசான காயமடைந்துள்ளனர். விராட் சஞ்சய் குமார் (23) என்பவர் காயமின்றி தப்பினார்.

விபத்து குறித்து தகவலறிந்த சிங்கப்பெருமாள் கோவில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.

இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US