டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த மாணவர் விடுதி: 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு
Student Hostel Collapse in Delhi : டெல்லியில் மாணவர் விடுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த மாணவர் விடுதி
புது டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த திடீர் விபத்து காரணமாக கட்டிடத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
#WATCH | Delhi: A building has collapsed near Satya Niketan in South-West Delhi. The fire department received an alert around 1:30 PM. The rescue operation is underway. More details are awaited as the situation becomes clearer: Delhi police
— ANI (@ANI) September 6, 2026
(Source: NSUI) https://t.co/txNWIYZzTu pic.twitter.com/8ExL24roVn
விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், சூழ்நிலையை முழுமையாக ஆராயப்பட்டு பின்னர் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |