லண்டனை உலுக்கிய சம்பவம்: புகைப்படம் வெளியிட்டு அவசர உதவி கோரிய பொலிஸ்

police university london information student Urgentsearch
By Arbin Mar 19, 2022 11:54 PM GMT
Report

லண்டன் பல்கலைக்கழக மண்டபத்திற்குள் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து 22 வயது இளைஞரை பொலிசார் அவசரமாக தேடி வருகின்றனர்.

குறித்த இளைஞர் தொடர்பில் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட மாநகர பொலிசார், பொதுமக்களிடம் அவசர உதவி கோரியுள்ளனர்.

சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் 19 வயதான இளம் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் Maher Maaroufe என்பவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார், தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டனை உலுக்கிய சம்பவம்: புகைப்படம் வெளியிட்டு அவசர உதவி கோரிய பொலிஸ் | Student Murdered University Hall

குறித்த பல்கலைக்கழக மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு, சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் அருகில் உள்ள லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 180 மாணவர்கள் தங்கும் அந்த 6 மாடி கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி 5வது மாடியில் தங்கி வந்துள்ளார். மாணவி தாக்குதலுக்கு இலக்கான காரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவாதாக கூறப்படுகிறது.

லண்டனை உலுக்கிய சம்பவம்: புகைப்படம் வெளியிட்டு அவசர உதவி கோரிய பொலிஸ் | Student Murdered University Hall

அதிகாலை 3 மணியளவில் மாணவி தங்கியிருந்த மாடியில் பலத்த சத்தம் கேட்டதாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் 22 வயதான Maher Maaroufe என்பவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டனை உலுக்கிய சம்பவம்: புகைப்படம் வெளியிட்டு அவசர உதவி கோரிய பொலிஸ் | Student Murdered University Hall

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US