இங்கிலாந்து வீரரை சமூக ஊடகத்தில் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த மாணவர்! நூதன தண்டனை விதிப்பு

Football England FIFA World Cup Qatar 2022
By Sivaraj May 08, 2024 07:53 PM GMT
Report

இங்கிலாந்து கால்பந்து வீரர் கலம் வில்சனை இனரீதியாக சமூக வலைதளத்தில் திட்டிய மாணவருக்கு, ஊதியம் இல்லாத 200 மணிநேர வேலை செய்ய வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. 

கலம் வில்சன்

கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கிண்ண தொடர் போட்டி ஒன்றில், இங்கிலாந்து அணி 6-2 ஈரானை வீழ்த்தியது.

அப்போட்டியில் சாகா 2 கோல்களும், ஜுடே பெல்லிங்கம், ரஹீம் ஸ்டெர்லிங், ராஷ்ஃபோர்ட் மற்றும் ஜேக் கிரீலீஷ் தலா ஒரு கோலும் அடித்தனர். 

England 6-2 Iran, Qatar 2022 world cup

90வது நிமிடத்தில் கலம் வில்சன் (Callum Wilson) பந்தினை ஜேக் கிரீலீஷுக்கு பாஸ் செய்ய, அதை அவர் கோலாக மாற்றினார். 

இனரீதியாக குறிப்பிட்ட மாணவர்

இதனை குறிப்பிட்டு, அப்போது Ibukun Quadri என்ற மாணவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இனரீதியாக வில்சனை மோசமான வார்த்தையில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து கால்பந்து சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், தான் செய்த தவறை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, Ibukun Quadriக்கு 12 மாத சமூக ஆணை அளிக்கப்பட்டது. 

Ibukun Quadri ordered unpaid 200 hours work

அத்துடன் 200 மணிநேர ஊதியம் இல்லாத வேலை மற்றும் 10 நாட்கள் மறுவாழ்வு நடவடிக்கை ஆகிய தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது.

மேலும், Quadri கட்டாய கூடுதல் கட்டணம் மற்றும் வழக்கு செலவுகள் என 114 பவுண்டுகள் மற்றும் 85 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.   

England 6-2 Iran, Qatar 2022 world cup

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US