மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜயின் புகைப்படத்தை உயர்த்தி காட்டிய மாணவர்கள்

M K Stalin
By Sathya Jun 27, 2025 07:44 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படங்களை மாணவர்கள் உயர்த்தி காட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உருவான சர்ச்சை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கலந்து கொள்வதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படத்தை மாணவர்கள் உயர்த்திக்காட்டினர்.

பொதுவாகவே முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சோதனை முறையாக இருந்திருந்தால் தமிழக வெற்றி கழகத்தின் கொடி உள்ளே கொண்டு செல்வது தடுக்கப்பட்டிருக்கும்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜயின் புகைப்படத்தை உயர்த்தி காட்டிய மாணவர்கள் | Students Held Vijay Photo Event Attended Mkstalin

இதனால், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது தபால் அலுவலக உரிமையாளர்களுக்கு தேவைப்படும் ஆவணம்.., download செய்வது எப்படி?

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது தபால் அலுவலக உரிமையாளர்களுக்கு தேவைப்படும் ஆவணம்.., download செய்வது எப்படி?

இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை உயர்த்தி காட்டிய மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US