கணவர் பார்க்கக்கூடாது என 4 வயது மகனை கொன்ற பெண் CEO! விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம்

Karnataka Death goa
By Sivaraj Jan 14, 2024 08:04 AM GMT
Report

கோவாவில் தனது 4 வயது மகனை பெண் CEO கொலை செய்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விசாரணையில் சில விடயங்களை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வசித்து வந்த சுசனா சேத் (39) என்ற பெண், தனது 4 வயது மகனை இரக்கமின்றி கொலை செய்து சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Suchana Seth

சுசனாவை கைது செய்த பொலிஸார் அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அப்போது அவரது கைப்பையில் இருந்து கிழிந்த tissue paper ஒன்றை கைப்பற்றினர்.

அதில், தன் கணவர் மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது தனக்கு பிடிக்கவில்லை என கண் மையால் எழுதியிருந்தது.

பின்னர் அதனை பொலிஸார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுசனா சேத், நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். 

Suchana Seth, Venkatraman 

இந்த நிலையில் சுசனாவின் கணவர் வெங்கட்ராமன், கோவாவில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

அவர் பொலிசாரிடம், 'எனக்கும் என் மனைவி சுசனா சேத்துக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனது மகனை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் அதற்கு எனது மனைவி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

மேலும், கடந்த 5 நாட்களாக அவர் எனது மகனை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. எனது மகன் கொலை செய்யப்பட்டபோது, நான் இந்தோசினேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் இருந்தேன்' என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Suchana Seth 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US