நடிகை ராதா என்னை திருமணம் செய்த பின்னரும்... பலருடன் தொடர்பில் இருந்தார்! விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் விளக்கம்

Actor Marriage sundara travels Radha
By Kaviarasan Apr 15, 2021 03:19 PM GMT
Report

பிரபல திரைப்பட நடிகையான ராதா தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் தெரிவித்த நிலையில், அதைப் பற்றி முழு விபரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின், சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் நடிகை ராதா. இவர் மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்த சுந்தராடிராவல்ஸ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் பிரபலமானார்.

அதன் பின் அதிகளவில் திரையுலகில் காணமல் போன இவர், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ராதா என்னை திருமணம் செய்த பின்னரும்... பலருடன் தொடர்பில் இருந்தார்! விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் விளக்கம் | Sudara Travels Actor Radha Complaint With Husband 

இவர்கள் குழந்தை ஒன்றும் பிறந்தது. இதையடுத்து அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் ராதாவுக்கு நட்பு ஏற்பட, அவரையே விரும்பி திருமணம் செய்து கொண்டார்.

வசந்தராஜா எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மறறும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

நடிகை ராதா என்னை திருமணம் செய்த பின்னரும்... பலருடன் தொடர்பில் இருந்தார்! விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் விளக்கம் | Sudara Travels Actor Radha Complaint With Husband

இது போன்ற நிலையில் தான், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால், சமீப நாட்களாக, நடிகை ராதாவுக்கும் வசந்தராஜாவுக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், இருவருக்கும் பிரச்சனை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ராதாவின் தாயார் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரவே, வசந்தராஜா ராதாவின் தாயாரிடத்தில் தன் மனைவி நடத்தை குறித்து முறையிட்டுள்ளார்.

ஆனால் ராதாவின் தாயார் வசந்தராஜாவை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தராஜா ராதாவின் தாயாரை அடிக்க முயற்சி செய்ததாகவும் அதனால் வசந்த ராஜா மீது தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி, நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ராதா என்னை திருமணம் செய்த பின்னரும்... பலருடன் தொடர்பில் இருந்தார்! விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் விளக்கம் | Sudara Travels Actor Radha Complaint With Husband

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வசந்தராஜா கூறுகையில், தான் திருவான்மியூரில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய போது ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தனக்கு திருமணம் ஆகி விட்டது குறித்து ராதாவுக்கு முன்பே தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அவர் தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும் சட்ட ரீதியாக பிரச்சினைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனறும் ராதா கூறியதால் அவரை 2-வது திருமணம் செய்தாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே, ராத தான். அவர் பழைய நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது தெரியவந்ததால், நான் அவரைக் கண்டித்தேன்.

நடிகை ராதா என்னை திருமணம் செய்த பின்னரும்... பலருடன் தொடர்பில் இருந்தார்! விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் விளக்கம் | Sudara Travels Actor Radha Complaint With Husband

அதுமட்டுமின்றி, தொழிலதிபர் ஒருவர் மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பல ஆண் நண்பர்களுடன் தற்போது வரை தொடர்பில் இருப்பது எனக்கு தெரியவந்தது.

இதனால், அந்த தொடர்புகளை துண்டிக்க சொன்ன போது ராதா மறுத்து விட்டதால் இருவருக்கும் பிரச்சனை வந்தது.

தன்னுடைய முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாத நிலையில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தனக்கு தெரியாமல் எடுத்து ராதா கணவர் பெயரில் வசந்தராஜா என்று அரசு ஆவணங்களில் பதிந்து கொண்டதாகவும் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றப்பட்ட ஆவணங்களை வைத்து தன்னிடம் தெரிவிக்காமல் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றை அண்மையில் ராதா வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US