விமானம் தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட கோளாறு... தீப்பற்றி எரியும் பகீர் காட்சி

United States of America
By Balamanuvelan Jun 22, 2022 04:44 AM GMT
Report

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது தரையில் உரசி தீப்பற்றி எரியும் திடுக் காட்சி ஒன்றி வெளியாகி மனதைப் பதறவைத்துள்ளது. 

நேற்று மாலை 5.30 மணியளவில், டொமினிக்கன் குடியரசிலிருந்து அமெரிக்காவிலுள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்துக்கு 126 பயணிகளுடன் விமானம் ஒன்று வந்தது. 

விமான ஓடுதளத்தில் விமானம் இறங்கும்போது, அதன் லேண்டிங் கியர் திடீரென பழுதாக, விமானத்தின் உடல் பகுதி தரையில் உரச, விமானம் சட்டென தீப்பற்றியது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் விமானம் தரையில் உரசி தீப்பற்றுவதையும், விமானத்திலிருந்து கரும்புகை எழுவதையும் காணலாம்.

உடனடியாக அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைய, மக்கள் பதறியடித்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார்கள். தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கையால் விமானத்தில் தீ பரவுவது தவிர்க்கப்பட்டதால் ஏராளம் பயணிகளும் விமானப் பணியாளர்களும் உயிர்தப்பியுள்ளார்கள்.

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில் மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், எதனால் திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் பழுதானது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.  

விமானம் தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட கோளாறு... தீப்பற்றி எரியும் பகீர் காட்சி | Sudden Malfunction When The Plane Lands

விமானம் தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட கோளாறு... தீப்பற்றி எரியும் பகீர் காட்சி | Sudden Malfunction When The Plane Lands

விமானம் தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட கோளாறு... தீப்பற்றி எரியும் பகீர் காட்சி | Sudden Malfunction When The Plane Lands

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US