பதவி விலகிய 6 நாட்களில் மீண்டும் பிரித்தானிய உள்துறை செயலாளரான இந்திய வம்சாவளி பெண்!

Rishi Sunak Suella Braverman
By Ragavan Oct 25, 2022 06:57 PM GMT
Report

விதிகளை மீறியதற்காக ராஜினாமா செய்த சுயெல்லா பிராவர்மேன் மீண்டும் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சுயெல்லா பிரேவர்மேன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய அரசியவாதியாவார்.

சட்டத்தை மீறியதற்காக ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு , ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக மீண்டும் சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆறு நாட்களுக்கு முன்பு சுயெல்லாவின் ராஜினாமா, லிஸ் ட்ரஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, சுயெல்லா பதவி விலகிய 24 மணிநேரத்திற்குப் பிறகு லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தார்.

பிரேவர்மேனின் ராஜினாமா கடிதத்தில், 'தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நம்பகமான பாராளுமன்ற சக ஊழியருக்கு அதிகாரப்பூர்வ ஆவணத்தை' அனுப்பியதை ஒப்புக்கொண்டார் - அதை அவர் ' தொழில்நுட்ப விதிமீறல்' என்று குறிப்பிட்டார்.

பதவி விலகிய 6 நாட்களில் மீண்டும் பிரித்தானிய உள்துறை செயலாளரான இந்திய வம்சாவளி பெண்! | Suella Braverman Home Secretary Again Rishi Sunak

அவர் தனது தவறை உணர்ந்தவுடன் உடனடியாக இது குறித்து அறிக்கை அளித்ததாக கூறிய சுயெல்லா, இந்த தவறுக்கு தான் பதவி விலகுவது சரியான செயலாக இருக்கும் என்பதாகியும் உணர்ந்ததாக கூறினார்.

ஆனால், இப்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றத்தை அடுத்து, சுயெல்லா பிரேவர்மேனுக்கு தனது இரண்டாவது முறையாக உள்துறை செயலாளர் பொறுப்பை ரிஷி வழங்கியுள்ளார். இதன்மூலம், அவரது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக லிஸ் ட்ரஸ் அரசாங்கத்தில் அவரது (சுயெல்லா) பதவிக்காலம் 43 நாட்கள் நீடித்தது. 1834-ல் வெலிங்டன் டியூக்கிற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில் உள்துறைச் செயலாளராக பணியாற்றிய நபர் ஆனார்.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US