புலம்பெயர்தலை மொத்தமாக குறைக்க அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய உள்துறைச் செயலர்

Refugee United Kingdom Suella Braverman
By Balamanuvelan Oct 16, 2023 04:41 AM GMT
Report

பிரித்தானியாவின் முந்தைய உள்துறைச் செயலர் சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், தற்போதைய உள்துறைச் செயலரோ, மொத்தமாக புலம்பெயர்தலையே கட்டுப்படுத்த திட்டமிட்டு வருகிறார்.

புலம்பெயர்தலை மொத்தமாக குறைக்க அதிரடி நடவடிகைகள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகிவிட்டது என்பதை பிரதமரே ஒப்புக்கொள்கிறார் என்று கூறியுள்ள பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், மொத்தமாகவே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிர திட்டமிடுதலைத் துவக்கியுள்ளார்.

அவ்வகையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் துவங்க உள்ளன.

புலம்பெயர்தலை மொத்தமாக குறைக்க அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய உள்துறைச் செயலர் | Suella Braverman Increase Migrant Salary

Credit: AFP via Getty

1. முன்பு, பிரித்தானியாவுக்கு பணி செய்ய வரும் திறன்மிகுப் பணியாளர் ஒருவர் விசா பெறவேண்டுமானால், அவரது வருமானம் குறைந்தபட்சம் 26,200 பவுண்டுகளாவது இருக்கவேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த தொகையை அதிகரிக்க விரும்புகிறார் சுவெல்லா. அதாவது, அதிக ஊதியம் பெரும் திறன்மிகுப் பணியாளர்களுக்கு மட்டுமே விசா. அப்படியானால், பிரித்தானியாவுக்கு வரும் திறன்மிகுப் பணியாளர்கள் எண்ணிக்கைகூட, குறைந்துவிடும்.

2. திறன்மிகுப் பணியாளர்கள் அல்லாத பிற பணியாளர்களின் உறவினர்கள், பிரித்தானியாவில் செட்டில் ஆவது தடை செய்யப்பட உள்ளது.

புலம்பெயர்தலை மொத்தமாக குறைக்க அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய உள்துறைச் செயலர் | Suella Braverman Increase Migrant Salary

3. பிரித்தானியாவில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துவர ஏற்கனவே சுவெல்லா தடை விதித்துவிட்டார்.

4. கல்வி கற்க வந்தவர்கள், கல்வியிலிருந்து பணிக்குத் தாவுவதற்கும் கட்டுப்பாடு விதித்துவிட்டார் சுவெல்லா.

ஆக மொத்தத்தில், பிரித்தானியாவுக்கு இனி சட்டவிரோத புலம்பெயர்வோர் மட்டுமல்ல, திறன்மிகுப் பணியாளர்கள் உட்பட, மொத்தத்தில் புலம்பெயர்வோர் வருவதே கடினம் என்னும் நிலையை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார், பிரித்தானிய உள்துறைச் செயலரான புலம்பெயர்தல் பின்னணி கொண்ட சுவெல்லா பிரேவர்மேன்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US