மோசமான வயிற்று வலியால் அவஸ்தையா? இதனை குறைக்க மிகச்சிறந்த வீட்டு வைத்தியம் இதோ!
Back Pain
By Kishanthini
வயிற்று வலி வயது வரம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடியது.
முறையற்ற உணவு முறை காரணமாக உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, தண்ணீர் மற்றும் சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்க முடியும். இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தில் இருந்து விடுபட உதவுகிறது.
- அத்திப்பழம் மலச்சிக்கலால் வரும் வயிற்றுக்கோளாறுகளை சரி செய்ய இவை பெரிதும் உதவும். மலச்சிக்கல் இருப்பவர்கள் அத்திப்பழத்தை சரியான அளவில் எடுத்து வரலாம்.
-
துளசி இலைகள் நான்கை வாயில் மென்று வந்தாலே வயிறு வலி உணர்வு குறைய தொடங்கும்.
- 4 வாரங்களுக்கு தினமும் 10 மிலி கற்றாழை சிரப்பை குடித்து வந்தவர்களுக்கு இரைப்பை குடல் ரிஃப்ளக்ஸ் நோயின் (GERD) அறிகுறிகள் குறைந்திருப்பது. இது குளிர்ச்சியான தன்மை எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி மற்றும் பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
- 1 அல்லது 2 டீஸ்பூன் அதிமதுர வேர் பொடியை கொதிக்கும் நீரில் கலந்து குடித்து வர வயிற்று அசெளகரியத்தை போக்க முடியும். தற்காலிக தீர்வாக இதை பயன்படுத்தலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US