குழந்தையை மார்புடன் கட்டிக்கொண்டு 118 அடி உயரத்திலிருந்து குதித்த தந்தை... வெளியிட்ட கடைசி வீடியோ

Australia father
By Balamanuvelan Apr 22, 2021 12:42 PM GMT
Report

நேற்று மாலை தனது குழந்தையை மார்புடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே 118 அடி உயரத்திலிருந்து குதித்த தந்தை வெளியிட்ட கடைசி வீடியோ வெளியாகியுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Whispering Wall என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் சிறுவர்கள் முதல் ஏராளம் சுற்றுலாப்பயணிகள் பலர் கூடியிருந்த ஒரு நிலையில், Henry Shepherdson (38) என்பவர், தன் உடலுடன் பொருத்தப்பட்டிருந்த ஒரு பை போன்ற அமைப்பில் தன் மகளான Kobi என்னும் ஒன்பது மாதக் குழந்தையை வைத்துக்கொண்டு, திடீரென அணையின் சுவரில் ஏறியிருக்கிறார்.

அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரிடம் பேசி அவரை சமாதானப்படுத்த முயன்றும், அவர்களுக்கு செவி கொடுக்காமல் குழந்தையுடன் 118 அடி பள்ளத்திற்குள் குதித்திருக்கிறார் Henry.


குழந்தைகள் அலற, பதறிப்போன சிலர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். அவசர உதவிக்குழுவினர் வந்து பார்க்கும் நேரத்தில் Henry உயிரிழந்துவிட்டிருக்கிறார். குழந்தை Kobiயைக் காப்பாற்ற அவசர உதவிக்குழுவினர் முயற்சி மேற்கொண்டும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில், Henry தன் குழந்தை Kobiயைக் கொஞ்சும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் தன் குழந்தையின் வீடியோக்களை வெளியிடும் வழக்கம் கொண்டவராம் Henry.

குழந்தையை மார்புடன் கட்டிக்கொண்டு 118 அடி உயரத்திலிருந்து குதித்த தந்தை... வெளியிட்ட கடைசி வீடியோ | Suicidal Australian Dad Posted Chilling Video

அப்படி அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோ ஒன்றில், அவர் குழந்தையைக் கொஞ்ச, அந்த குழந்தை சிரித்து மகிழும் காட்சியைக் காணலாம். சமூக ஊடகங்களில் இப்படி ஒரு அன்புத் தந்தையாக காட்டிக்கொள்ளும் Henryக்கு இன்னொரு முகம் இருப்பது பலருக்குத் தெரியாது. கொலை மிரட்டல் விடுத்தது உட்பட பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார் Henry.

தன் குழந்தையையும் அதன் தாயையுமே கொன்று விடுவதாக மிரட்டியதற்காக மூன்று வாரங்களுக்கு முன்புதான் நீதிமன்றம் சென்றிருக்கிறார் Henry. முன்னாள் கால்பந்து வீரரான Kobe Bryant நினைவாகவே தன் குழந்தைக்கு Kobi என பெயர் வைத்துள்ளார் Henry.

ஆனால், குழந்தையின் புகைப்படங்கல் வீடியோக்கள் என பல விடயங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளும் Henry, தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய தயங்குபவராம். 

குழந்தையை மார்புடன் கட்டிக்கொண்டு 118 அடி உயரத்திலிருந்து குதித்த தந்தை... வெளியிட்ட கடைசி வீடியோ | Suicidal Australian Dad Posted Chilling Video

குழந்தையை மார்புடன் கட்டிக்கொண்டு 118 அடி உயரத்திலிருந்து குதித்த தந்தை... வெளியிட்ட கடைசி வீடியோ | Suicidal Australian Dad Posted Chilling Video

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US