அடிக்குற வெயிலுக்கு முகம் கருப்பா இருக்கா? இத மட்டும் Try பண்ணுங்க போதும்!
Potato
Skin Care
Beauty
By Kirthiga
பொதுவாகவே பெண்கள் எதிர்க்கொள்ளும் ஒரு விடயமாக இருப்பது வெயிலில் தங்களது முகம் கறுத்து விடுவதாகும்.
அதற்காக வெயிலில் செல்வதற்கு பயந்து வீட்டிற்குள்ளேயே இருக்கும் பெண்களும் இருகின்றனர். இல்லேயேல் தினமும் பார்லர் சென்று முகத்திற்கு Facial செய்வார்கள்.
சருமத்திற்கான ஃபேஸ் பேக்குகள் சருமத்தை பிரகாசமாக்கவும், பழுப்பு நிறத்தை குறைக்கவும் உதவும்.
அதற்கு ஏன் தினமும் பணம் செலவழிக்க வேண்டும்? எந்தவொரு செலவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி முகத்தை பொலிவாக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
- முதலில் உருளைக்கிழங்கை அவித்து தோல் உறித்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் அரிசி மா சேர்த்து, கருமை உள்ள இடத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
- இளநீரில் உள்ள அந்த வழுக்கையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து, அதன் சாற்றை தனியாக எடுத்து கருமை உள்ள இடத்தில் பூச வேண்டும்.
- ஆரஞ்சு தோலை காயவைத்து மிக்ஸியில் சேர்த்த அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கலவையும் கடலை மா 1 தே.கரண்டி மற்றும் பாசி பருப்பு மா 1 தே.கரண்டி சேர்த்து குளிக்கும் வேலையில் பூசலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US