ரிஷப ராசிக்கு செல்லும் சூரியன்..இந்த 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுதாம்! உங்க ராசி இதுல இருக்கா?

Horoscope
By Kishanthini May 18, 2022 05:03 AM GMT
Report

சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். இப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. ரிஷப ராசிக்கு சூரியன் செல்லும் போது வைகாசி மாதம் பிறக்கிறது.

 இப்போது 2022 மே மாதத்தில் சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்

இந்த சூரிய பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். சூரியன் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றிருப்பதால், இக்காலம் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய காலம். உங்களின் நீண்ட நாள் வேலை இக்காலத்தில் முடிக்கப்படும் மற்றும் உங்கள் மனநிலையும் நன்றாக இருக்கும்.

பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் முடிவடையும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சம்பள உயர்வைப் பெறுவார்கள்.

ரிஷபம்

2022 மே மாத சூரிய பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நாட்டம் அதிகம் இருக்கும்.

மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான ஆதாரங்கள் அல்லது புதிய வழிகள் கிடைக்கும். இக்காலத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இக்காலம் மிகவும் நல்ல காலம். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

 சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் சிறப்பானது என்பதை நிரூபிக்கும். ஏனெனில் இக்காலத்தில் பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.

உங்களின் வார்த்தைகளுக்கு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மதிப்பளிப்பார்கள். உங்களின் கௌரவம் உயரும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பான காலம். உங்களின் கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் எதிரிகளை நீங்கள் தோற்கடிப்பீர்கள்.

கும்பம்

இந்த சூரிய பெயர்ச்சி காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். தொழில் வெற்றி கிடைக்கும்.

இக்காலத்தில் புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் வியாபாரிகளுக்கு இது நல்ல காலம். மேலும் இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.  

மீனம்

 மீன ராசிக்காரர்களுக்கு மே மாத சூரிய பெயர்ச்சி நற்பலன்களை வழங்குவதாக இருக்கும். இக்கால கட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

இது தவிர, உங்களின் திறன் விரிவடையும். இக்கால கட்டத்தில் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். நிலுவையில் உள்ள சட்ட விவகாரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US