புதனுடன் இணையும் செவ்வாய்! பல முக்கிய திருப்புமுனைகளைத் சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Horoscope Spiritual
By Kishanthini Sep 09, 2021 12:55 AM GMT
Report

புதன் பகவான் ஆகஸ்ட் 26ம் தேதியிலிருந்து கன்னி ராசியில் சஞ்சாரம் செய்து வரும் நிலையில், செப்டம்பர் 6ம் தேதி செவ்வாயும், செப் 17ல் சூரியனும் கன்னியில் சஞ்சாரம் செய்கின்றனர். செப் 22ம் தேதி வரை கன்னியில் புதன் நீடிப்பார்.

இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்களை தரப்போகின்றார் என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு உற்சாகமாகவும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த முயற்சியும் கடின உழைப்பும் இந்த பெயர்ச்சி காலத்தில் திருப்திகரமான முடிவுகளைத் தருவதாக இருக்கும்

இந்த காலத்தில் உங்கள் எதிரிகளின் தொல்லை நீங்கும். உங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் செயலில் சில சவால்களைச் சந்திக்க நேரிடும். மாதத்தின் நடுப்பகுதியில், உங்கள் நிதி நிலை சற்று கவலைக்கிடமாக இருக்கும்.  

ரிஷபம்

ரிஷப ராசியினர் சில எரிச்சலான மன நிலையில் இருப்பார்கள். நீங்கள் தேவையற்ற தடைகளை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகள் வெற்றி அடைய தாமதமாகும். உங்கள் உடல்நலம் கவலையைத் தரக்கூடியதாக இருக்கும். எனவே, உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் தேவை.  

மிதுனம்

மிதுனத்திற்கு செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதாக இருக்காது. உங்களின் மனநிலை அமைதியற்றவராக இருக்கும். உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது உங்கள் மறைமுக எதிரிகளிடம் கவனம் தேவை. மற்றவர்களின் தந்திரங்கள், மாய வார்த்தைகளில் சிக்கிக்கொள்ளலாம்.  

கடகம்

செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி கடக ராசிக்கு அதிக ஆற்றல் மற்றும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளையும் புதிய சவால்களையும் நீங்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இந்த சாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அதிகப்படியான வைராக்கியம் காரணமாக, கடினமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவது சிக்கலை ஏற்படுத்தும்.

சிம்மம்

சிம்ம ராசி அதிபதியான சூரியன் செவ்வாய் கிரகத்தின் நட்பு கிரகமாவார். இருப்பினும் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலையின் காரணமாக உங்கள் முயற்சிகள் வெற்றி பெற தாமதம் ஆகும் அல்லது தோல்வி அடையும்.

அதனால் மனதளவில் அவநம்பிக்கையாக உணர்வீர்கள். அதுகுறித்து கவலைப்படாமல் முயற்சியை கைவிட வேண்டாம். உங்களின் பேச்சு, செயலில் கவனமாக இருந்தால், இந்த புதன் - செவ்வாய் இணைவு உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

கன்னி

கன்னி ராசியில் இந்த செவ்வாய் - புதன் கிரகத்தின் இயல்பை விட சற்று ஆக்ரோஷமாக உணருவீர்கள். உங்கள் குடும்பத்தில் அன்புக்குரியவர்களுடன் உறவில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் பயணங்களில் கவனம் தேவை. சில சமூக விரோதிகளும் உங்கள் வழியில் வரலாம்.

துலாம்

துலாம் ராசிக்கு புதன் - செவ்வாய் சேர்க்கையின் காரணமாக நிதி ரீதியான நன்மைகள், வியாபாரத்தில் முன்னேற்றம் அல்லது வேலையில் சம்பளம்/பதவி உயர்வு ஆகியவற்றைக் கொடுக்கும்.

உங்களுக்கு சொத்து தொடர்பான நன்மைகளும், புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் இந்த மாற்றம் மனைவி அல்லது மகளுக்கு சிறிய உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும். ஒட்டுமொத்தமாக, துலாம் ராசிக்காரர்களுக்கு இது நன்மை பயக்கும்.

​விருச்சிகம்

விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் புதனுடன் சேர்ந்திருப்பதால் நீங்கள் சிறந்த முயற்சியை மேற்கொண்டாலும் உங்கள் பணியிடத்தில் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் உங்கள் குடும்பத்தினரிடமிருந்து, குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் தொழில், வியாபாரத்தைத் தவிர வேறு ஆதாரங்களில் இருந்து நிதி உதவியைப் பெறுவீர்கள்.

தனுசு  

தனுசு ராசிக்கு இந்த செவ்வாய் - புதன் சேர்க்கையால் கடின உழைப்பால் அங்கீகாரம் பெற முடியும். இந்த நிலை உங்களுக்கு சில முக்கியமான சவால்களை எதிர்கொள்ள மிகவும் ஊக்கமளிக்கும். உடல்நிலை மோசமடைவது உங்களுக்கு சிறிது கவலையைத் தருவதாக இருக்கும்.

மகரம்  

மகர ராசிக்கு உங்கள் திருமண வாழ்வில் சிறியளவு பிரச்னைகள் ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும், நல்ல முடிவுகளைப் பெற அல்லது அதிக முன்னேற்றத்தை அடைய காலதாமதமாகும். பணியிடத்தில் உள்ள சக ஊழியர்கள் சில தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த போக்குவரத்து சில உடல்நலப் பிரச்சினைகளைத் தரலாம். சிறிய விபத்து ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தேவையில்லாமல் யாரிடமும் சண்டை போடாதீர்கள். ஆணவ மனப்பான்மை காரணமாக உங்கள் துணைவருடன் மனக்கசப்பு ஏற்படும்.

மீனம்

மீனம் ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மற்றும் புதனுடன் சேர்க்கை உங்கள் துணையுடன் தவறான புரிதல் ஏற்படலாம்.

பணியிடத்தில் சில மனஸ்தாபம் ஏற்படும். சிலர் தேவையற்ற வம்பு சண்டைக்கு வர வாய்ப்புள்ளது. இவற்றிலிருந்து விலகி இருப்பதும், உங்கள் பேச்சு செயலில் கவனமாக இருப்பது அவசியம்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US