மெஸ்ஸியா? ரொனால்டோவா? கூகுள் சிஇஓ சந்தர் பிச்சை கூறிய பதில்

Cristiano Ronaldo Lionel Messi Sundar Pichai
By Ragavan Jun 18, 2025 11:41 PM GMT
Report

“மெஸ்ஸியா? ரொனால்டோவா?”- கால்பந்து உலகின் நீண்ட நாள் விவாதத்தில் தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னுடைய பதிலை தெரிவித்துள்ளார்.

ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை, “எனக்குப் பிடிச்சது மெஸ்ஸி தான்” என உறுதியாகக் கூறியுள்ளார்.

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

சுந்தர் பிச்சை கூறியதாவது: “ரொனால்டோவின் திறமையும், தன்னலம் இல்லாத உழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால், மெஸ்ஸி பந்தைப் பிடிக்கும் தருணத்தில் ஏற்படும் அந்த மாயையை சொல்லவே முடியாது. அதைப் பார்த்தால்தான் உணர முடியும்.”

மேலும், கடந்த வாரம் மெஸ்ஸி விளையாடும் ஒரு போட்டியை நேரில் சென்று பார்த்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். “அவர் வயதானபோதும் பந்துடன் அவர் கையாளும் மாயை வியப்பூட்டுவதாக இருந்தது” எனச் சுந்தர் பிச்சை கூறினார்.

Sundar Pichai Messi Ronaldo comment, Messi vs Ronaldo Sundar Pichai opinion, Google CEO football favorite, Sundar Pichai football podcast, Lionel Messi GOAT Sundar Pichai, Cristiano Ronaldo fan son Pichai, Sundar Pichai Messi San Jose match, Google CEO sports analogy football

ஆனால், இவரது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பதையும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

“எங்களது வீட்டில் ‘எல் கிளாசிகோ’ (பார்சலோனா-ரியல் மாட்ரிட் போட்டி) பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்” என்று கூறிய பிச்சை, குடும்பத்தில் கூட இந்த விவாதம் தொடர்கிறது என சிரித்தார்.

அதே நேரத்தில், கூகுளை வழிநடத்துவது பார்சலோனா அல்லது ரியல் மாட்ரிட் கோச் ஆக இருப்பதைப்போல் தான் என்றும், “சில சீசன்கள் மோசமாக இருக்கலாம்” என உண்மையோடு கூறியுள்ளார்.

30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., அழிவை சந்திக்கவுள்ள ஈரான்

30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., அழிவை சந்திக்கவுள்ள ஈரான்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Sundar Pichai Messi Ronaldo comment, Messi vs Ronaldo Sundar Pichai opinion, Google CEO football favorite, Sundar Pichai football podcast, Lionel Messi GOAT Sundar Pichai, Cristiano Ronaldo fan son Pichai, Sundar Pichai Messi San Jose match, Google CEO sports analogy football 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US