இது எனது பிடித்த உணவு..! சுந்தர் பிச்சை தேர்ந்தெடுத்த 3 இந்திய உணவுகள்

Google Sundar Pichai Artificial Intelligence
By Thiru May 22, 2024 11:33 AM GMT
Report

Google CEO சுந்தர் பிச்சை புதிய பாட்காஸ்ட் ஒன்றில் தனது விருப்பமான உணவுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

AI எழுச்சி குறித்து சுந்தர் பிச்சை

சமீபத்திய பாட்காஸ்டில், கூகுள் CEO சுந்தர் பிச்சை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் அதன் தாக்கம் குறித்து விவாதித்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் வருண் மய்யா(Varun Mayya) நடத்திய இந்த பேட்டி, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை வழிநடத்தும் இந்திய பொறியாளர்களுக்கான பிச்சை அவர்களின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியது.

கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வுக்குப் பிறகு, மய்யா கூகுள் தலைமையகத்தில் சுந்தர் பிச்சை-யை சந்தித்தார்.

ரூ.24,999 முதல்! 50MP கேமரா கொண்ட பவர்ஃபுல் Realme GT 6T: அசத்தும் சிறப்பம்சங்கள்

ரூ.24,999 முதல்! 50MP கேமரா கொண்ட பவர்ஃபுல் Realme GT 6T: அசத்தும் சிறப்பம்சங்கள்

சுந்தர் பிச்சை இதனை AI Coachella என்று கேலி செய்ய அழைத்தார். 10 நிமிடங்கள் நீடித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவில் உள்ள உற்சாகமூட்டும் முன்னேற்றங்கள் மற்றும் இந்த துறையில் முன்னணி வகிப்பதற்கான இந்தியாவின் திறன் பற்றி அவர்கள் விவாதித்ததாக மய்யா பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் சுந்தர் பிச்சைக்கு பிடித்தமான உணவு

இந்த உரையாடலின் போது சுந்தர் பிச்சை இந்தியாவில் தனக்கு பிடித்த உணவுகள் குறித்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இது எனது பிடித்த உணவு..! சுந்தர் பிச்சை தேர்ந்தெடுத்த 3 இந்திய உணவுகள் | Sundar Pichai S Top 3 Indian Specials Foods

அதில், "பெங்களூரு என்றால், நான் ஒரு தோசை வாங்குவேன், அது எனது பிடித்த உணவு. டெல்லி என்றால், சோலே பாதுரா(chole bhatura). மும்பை என்றால், பாவ் பாஜி சாப்பிடுவேன்” என்று பிச்சை தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய 5 இந்திய வம்சாவளி மாணவர்கள்: 3 பேருக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய 5 இந்திய வம்சாவளி மாணவர்கள்: 3 பேருக்கு நேர்ந்த சோகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US