6,360 கோடி! சுந்தர் பிச்சைக்கு கூகுள் வழங்கிய புதிய சம்பளம்

Google Sundar Pichai
By Ragavan Mar 07, 2026 11:11 AM GMT
Report

கூகுள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளம் மற்றும் ஊதிய தொகுப்பு பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் பெறவிருக்கும் மொத்த தொகை சுமார் 6,360 கோடி (692 மில்லியன் டொலர்) என Financial Times வெளியிட்டுள்ளது.

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

இந்த தொகையில் பெரும்பகுதி Performance Stock Units (PSU) மூலம் வழங்கப்படுகிறது.

Alphabet நிறுவனத்தின் பங்குச் சந்தை செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, 126 மில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகள் இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகின்றன. இலக்குகளை கடந்தால் இது 252 பில்லியன் டொலர் வரை உயரக்கூடும்.

Sundar Pichai salary 2026, Google CEO pay package, Alphabet stock incentives, Waymo Wing Aviation shares, Sundar Pichai net worth, Highest paid tech CEOs, Google market capitalization rise, Satya Nadella vs Sundar Pichai salary #SundarPichai #GoogleCEO #TechLeadership #Alphabet #Waymo #WingAviation #CEOSalary #GlobalBusiness

மேலும் சுந்தர் பிச்சைக்கு 84 மில்லியன் மதிப்புள்ள Restricted Stock, மூன்று ஆண்டுகளில் மதந்திரமாக வழங்கப்படும். அதோடு, வருடாந்திர சம்பளமாக 2 மில்லியன் டொலர் வழங்கப்படுகிறது.

Alphabet நிறுவனம் Wamyo (தானியங்கி வாகனங்கள்) மற்றும் Wing Aviation (ட்ரோன் டெலிவரி) ஆகிய துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க, 350 மில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய பங்கு ஊக்கத்தொகைகளையும் அறிவித்துள்ளது.

சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆனதிலிருந்து, கூகுளின் சண்டகி மதிப்பு 535 பில்லியனிருந்து 3.6 ட்ரில்லியன் வரை வரை 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், உலகின் மிக அதிக சம்பளம் பெரும் நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

அமெரிக்காவின் THAAD ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பை அழித்த ஈரான்

அமெரிக்காவின் THAAD ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பை அழித்த ஈரான்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sundar Pichai salary 2026, Google CEO pay package, Alphabet stock incentives, Waymo Wing Aviation shares, Sundar Pichai net worth, Highest paid tech CEO #SundarPichai #GoogleCEO #CEOSalary

மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US