படுமோசமான ஆட்டம்.. பணம் லட்சியத்தை மறைத்துவிட்டது! ஐபிஎல் வீரர்களை விளாசிய முன்னாள் வீரர்

Sunil Gavaskar IPL 2022
By Ragavan May 31, 2022 01:26 PM GMT
Report

ஒரு சீசனில் நன்றாக விளையாடிய வீரர்கள், பணத்தால் லட்சியத்தை மறந்துவிட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலரும் பெரிதளவில் சொதப்பினர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் மோசமான ஆட்டம் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்தது.

ஆனால், சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்த ஐபிஎல் சீசனில் சரியாக விளையாடாத வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

படுமோசமான ஆட்டம்.. பணம் லட்சியத்தை மறைத்துவிட்டது! ஐபிஎல் வீரர்களை விளாசிய முன்னாள் வீரர் | Sunil Gavaskar Angry On Ipl Players

Photo Credit: Twitter

அவர் கூறுகையில், 'ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களை கண்டறிகிறது. இது வழக்கமான ஒன்று தான். அதே சமயம் முந்தைய சீசனில் கலக்கிய வீரர்கள் நடப்பு தொடரில் படு மோசமாக சொதப்பியிருந்தனர். ஒரு சீசனில் சதம் அடிப்பது, விக்கெட் எடுப்பதை பார்த்து எதுவும் முடிவு செய்யக்கூடாது என்பது சரியாக தான் உள்ளது.

2வது சீசனிலும் அந்த வீரர் சிறப்பாக விளையாடி இருந்தால் நிச்சயம் அற்புதமான கிரிக்கெட் வாழ்வை பெறுவார்கள். பல ஐபிஎல் நட்சத்திரங்கள் உள்ளூர் போட்டிகளில் பெரிதும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரிலேயே அதிகப்படியான பணம் வருவதால் அவர்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்களும் குறைந்துவிடுகிறது.

இதனால் இந்திய கிரிக்கெட்டிற்கு சற்று பின்னடைவு ஏற்படுகிறது. கடந்த சீசனில் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டு விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடப்பாண்டு மெகா ஏலத்தின் போது பல கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்டனர். ஆனால் மூன்று வீரர்களுமே மோசமாக சொதப்பினர். இதனால் ஒரு சீசனில் கலக்கிய வீரர்கள் மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

படுமோசமான ஆட்டம்.. பணம் லட்சியத்தை மறைத்துவிட்டது! ஐபிஎல் வீரர்களை விளாசிய முன்னாள் வீரர் | Sunil Gavaskar Angry On Ipl Players

Photo Credit: IPL

இந்த நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பங்களிப்பு உள்ளது. அவர்கள் துடுப்பாட்ட வீரர்களை டக் அவுட் செய்து, பந்தை வேகமாக வீசி விக்கெட் கீப்பரின் கையுறைகளில் கடுமையாகத் தள்ளினார்கள். உண்மைதான், ஆடுகளங்களில் புல்வெளிகள் நன்றாகப் படர்ந்துள்ளன, அது அவர்களுக்குக் கிடைக்காத கேரியைப் பெற உதவியது' என தெரிவித்துள்ளார்.

மேலும் உம்ரான் மாலிக், குலதீப் சென், மோசின் கான் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.  

படுமோசமான ஆட்டம்.. பணம் லட்சியத்தை மறைத்துவிட்டது! ஐபிஎல் வீரர்களை விளாசிய முன்னாள் வீரர் | Sunil Gavaskar Angry On Ipl Players

Photo Credit: IPL/BCCI

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US