முகமது சிராஜை அணியில் நீக்க வேண்டும்:அவரின் தவறை சுட்டிக் காட்டுங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

Indian Cricket Team Australia Cricket Team
By Thiru Dec 27, 2024 10:34 PM GMT
Report

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து முகமது சிராஜை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

போராடும் இந்திய அணி

 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

அவுஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் முடிவில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்கள் குவித்தது.

Sunil Gavaskar Slams Siraj Demands Removal from team

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் இதுவரை குவித்துள்ளது.

காசாவில் மருத்துவமனையை காலி செய்த இஸ்ரேலிய ராணுவம்: அவசர கதியில் வெளியேற்றப்பட்ட நோயாளிகள்!

காசாவில் மருத்துவமனையை காலி செய்த இஸ்ரேலிய ராணுவம்: அவசர கதியில் வெளியேற்றப்பட்ட நோயாளிகள்!

5 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணி 310 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.

அத்துடன் 3வது நாள் ஆட்டம் முழுவதும் ஜடேஜா, ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய நால்வரை நம்பியே உள்ளது.

விக்கெட்டுகளை எடுக்க தடுமாறும் இந்தியா

474 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையை சிரமமின்றி அவுஸ்திரேலிய குவித்ததை அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 23 ஓவர்கள் பந்துவீசி 122 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாதது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

Sunil Gavaskar Slams Siraj Demands Removal from team

இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், முகமது சிராஜ் வெறும் 13 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இந்த நிலையில் மோசமான ஆட்டத்தின் காரணமாக இந்திய வீரர் சிராஜ் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை மூழ்கடிக்கும் மூடுபனி: முக்கிய 3 விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்பு

பிரித்தானியாவை மூழ்கடிக்கும் மூடுபனி: முக்கிய 3 விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்பு

இது தொடர்பாக அவர் கூறிய கருத்தில்  "ஓய்வு என்ற பெயரில் வீரர்களின் தவறுகளை மறைக்க முடியாது. சிராஜ் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதை நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் நீக்கப்படுவதன் மூலம், தனது செயல்பாட்டை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்வார்" என்று தெரிவித்துள்ளார்.

Sunil Gavaskar Slams Siraj Demands Removal from team

"சிராஜ் இந்திய மண்ணில் கூட விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அவுஸ்திரேலிய பிட்சில் கூட அவர் தனது திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே அவரை அணியில் இருந்து நீக்கி, பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்சித் ராணா போன்ற வேறு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US