பிரித்தானிய சந்தையில் முதல்முறையாக அறிமுகமாகும் உணவுப்பொருள்!

Onion UK News Waitrose Sunions Tearless Onion
By Ragavan Jan 12, 2022 10:26 AM GMT
Report

பிரித்தானியாவின் பல்பொருள் அங்காடிகளில் முதல் முறையாக, நறுக்கும்போது கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த வெங்காயம் பிரித்தானியாவில் முதல் முறையாக Waitrose கடைகளில் அறிமுகமாகவுள்ளது.

Sunions என அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட், வெங்காயத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பெருக்கம் செய்து, வெட்டும்போது வெளிப்படும் ஆவிகள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இல்லை என்று கூறியது.

இந்த Sunion வெங்காயங்களின் மூன்று பொக்கெட்டுகள் 1.50 பவுண்டுகளுக்கு விற்பனைக்கு வருகிறது.

இது Waitrose-ன் சொந்த பிராண்ட் வெங்காயத்தின் நான்கு பொக்கெட்டுகளை விட 30 பென்ஸ் அதிகம்.

இந்த வெங்காயங்ககள் மரபணு மாற்றம் செய்யப்படவில்லை, பதிலாக இனப்பெருக்கம் (bred) செய்யப்படுவதாக Sunions கூறுகிறது.

Sunions வெங்காயங்களில் உள்ள சுவை மற்ற வெங்காயத்தை விட வித்தியாசமாக உருவாகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sunions ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனையில் உள்ளது. அனால் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

இந்த Sunions வெங்காயங்களை மிகவும் இனிப்பானவை மற்றும் வாசனை இவை என்றுகூறப்படுகிறது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US