கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Sep 10, 2024 03:15 PM GMT
Report

நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன்.

சூரிய பகவான் மாதம் தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

தற்போது சிம்மத்தில் உள்ள சூரிய பகவான் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அன்று கன்னி ராசிக்கு மாறுகிறார்.

சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம். 

மேஷம்

  • தைரியம், வீரியத்தோடு செயல்படுவீர்கள்.
  • அரசாங்கம், அரசு பதவிகள் மூலம் ஆதாயங்களை தரும்.
  • பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான முதலீடுகளை செய்வீர்கள்.
  • பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

ரிஷபம்

  •  பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  • லாபங்கள் அதிகரித்து செல்வம் சேர்க்கும் காலமாக இது இருக்கும்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

மிதுனம்

  • அற்புதங்கள் ஏற்பட்டாலும் கவனமாக இருப்பது அவசியம்.
  • குரு பார்வையில் கௌரவம், புகழ், சுகம், விருத்திகள் உண்டாகும்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

கடகம்

  • பணவரவு அதிகரிக்கும்.
  • சொல்லுக்கு மரியாதை கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
  • சமூகத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

சிம்மம் 

  • தனம், வாக்கு, குடும்பம் செழிக்கும்.
  • குடும்பத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.
  • நீண்டகாலமாக வராமல் இருந்த பணவரவுகள் கிடைக்கும்.
  • பங்குச்சந்தை மூலம் லாபம் கிடைக்கும்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

விருச்சிகம்

  • நிறைய புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
  • உத்வேகத்துடன் உழைத்தால் வெற்றிகள் கிடைக்கும்.
  •  அதிக லாபங்கள் கிடைக்கும்.
  • அரசு ஊழியர்கள், அரசுடன் இணைந்து தொழில் செய்பவர்கள் சிறப்பான பணவரவை பார்ப்பீர்கள்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

தனுசு

  • நிறைய பணவரவு உண்டாகும்.
  • புதிய கடன்களை வாங்கி சொத்துக்களை வாங்குவீர்கள்.
  • உறவுகள் உடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள்.
  • வாழ்கையில் முன்னேற்றம் பெறும் வாய்ப்புகள் ஏற்படும்.

கன்னிக்கு செல்லும் சூரியன்.., கொட்டும் பணமழையில் குளிக்கப்போகும் 7 ராசிகள் | Suns Transit From Simmam To Kanni

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US