பிரான்ஸ் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ள சூப்பர் ஹீரோக்கள்
Superheroes join France protests: பிரான்ஸ் போராட்டங்களில் சூப்பர் ஹீரோக்கள் கலந்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விலைவாசி மற்றும் கல்விக்கான நிதியுதவி குறைப்பு போன்ற காரணங்களை முன்வைத்து பிரான்சில் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
பிரான்ஸ் போராட்டங்களில் சூப்பர் ஹீரோக்கள்

இந்நிலையில், பிரான்ஸ் போராட்டங்களில் சூப்பர் ஹீரோக்கள் போல வேடமிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
Spiderman rejoint les manifestants : le cortège est arrivé Porte de Vincennes. Acte 2 de la mobilisation citoyenne et des Gilets jaunes contre la vie chère et pour le pouvoir d'achat. #24octobre2026 #24octobre #Paris https://t.co/2pb778PTpN
— AnthoZ (@AnthoDepe) October 24, 2026
சூப்பர் மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன், ப்ளாக் பாந்தர் மற்றும் கேப்டன் அமெரிக்கா போன்ற திரைப்பட சூப்பர் ஹீரோக்களைப்போல வேடமிட்ட சிலர் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்கள்.
Amid nationwide demonstrations over rising living costs and public services, protesters in Paris witnessed an unexpected guest on the streets: Batman. Footage from the protest shows a participant dressed as the iconic superhero dancing among demonstrators, drawing cheers, laughter and attention from the crowd. The unusual moment quickly stood out amid the serious political messages and anti-government demonstrations taking place across France. #Batman #Paris #FranceProtests
— NDTV World (@NDTVWorld) October 25, 2026
இன்னொரு விடயம் என்னவென்றால், போராட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் பலரும், முகத்தில் மாஸ்க் அல்லது தலையில் ஹெல்மெட் அணிந்துகொள்கிறார்கள்.
'Avengers' assemble in France as people dressed as Black Panther, Captain America join forces with Paris protesters. https://t.co/ukUwm4FFm5
— NDTV World (@NDTVWorld) October 25, 2026
நாளை பொலிசார் வீடியோக்களைப் பார்த்து, போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை அடையாளம் காணலாம், தாங்கள் தண்டிக்கப்படலாம் என்னும் அச்சமே அதற்குக் காரணம்!